"பண்டைக் கிரேக்கம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,276 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
==== கோரானா ====
டைடேன் எனும் பராக்கிரமசாலியின் மகளான இவள் சியுசு தெய்வத்தின் மனைவியாவாள்.எரசு இவளது மகனாவான்.இவள் யுத்தத்தின் அதிபதியாக கருதப்படுகிறாள்.அத்தோடு பொறாமை மிக்க தெய்வமாகவும் கருதப்படுகிறாள்.
 
==== ஏரிஸ் ====
ஏரிஸ் கிரேக்கத் தொல்கதைகளில் வரும் கடவுளர்களான [[ஜூஸ்]] மற்றும் [[ஹீரா]] ஆகியோரின் மகன் ஆவார். இவர் போருக்கான கடவுள். இவருக்கு இணையான ரோமக்கடவுள் மார்ஸ் ஆவார்.
போர்க்கலையில் சிறந்தவராக பொதுவாக அறியப்பட்டாலும், [[ஹோமர்]] எழுதிய [[இலியட்]] காப்பியத்தில் ஏரிஸ் சற்று கோழையாகவே சித்தரிக்கப்படுகிறார். இவரது தமக்கையான ஏதினா திட்டம் வகுத்து போரிடுவதால் போர்க்கலையில் சிறந்தவளாகவும், ஏரிஸ் சற்றும் திட்டம் வகுக்காமல் வன்முறையில் இறங்குபவராகவும் வர்ணிக்கப்படுகிறார்கள்.
 
=== பார்த்தீனன் ஆலயம் ===
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1433752" இருந்து மீள்விக்கப்பட்டது