தியூசல்டோர்ஃபு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி செல்வா பயனரால் டுசல்டோர்ஃப், தியூசல்டோர்ஃபு என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது.: தமிழி...
தியூசல்டோர்ஃபு என மாற்றம்
வரிசை 1:
{{Infobox German location
|Name = டுசல்டோர்ஃப்தியூசல்டோர்ஃபு
|Art = நகரம்
|image_photo = Düsseldorf Ansichten2.jpg
|image_caption = மேலே: டுசல்டோர்ஃப்தியூசல்டோர்ஃபு-ஹாஃபன், <br />கீழ்வரிசை இடமிருந்து: குன்ஸ்டாம்லங் நோர்ட்ஹைய்ன்-வெஸ்ட்பாலென் ஸ்டாண்டௌஸ், கோனிக்சால்லி மற்றும் ஸ்டாடிட்டார்
|image_flag = Düsseldorf flag.jpg
|Wappen = Wappen der Landeshauptstadt Duesseldorf.svg
வரிசை 38:
}}
 
'''டுசல்டோர்ஃப்தியூசல்டோர்ஃபு''' (Düsseldorf {{Audio|De-Düsseldorf.ogg|ˈdʏsəldɔɐf}}) [[செருமனி]]யின் வடக்கு ரைன்-வெஸ்பாலியா மாநிலத்தின் தலைநகரமும் ரைன்-ரூர் பெருநகரப்பகுதியின் மையமும் ஆகும்.
 
பன்னாட்டு வணிகம் மற்றும் நிதி மையமாக விளங்கும் டுசல்டோர்ஃப்தியூசல்டோர்ஃபு ஆடை வடிவமைப்பு/புதுப் பாங்கு மற்றும் வணிகச் சந்தைகளுக்குப் பெயர் பெற்றது.<ref>{{cite web|url=http://www.duesseldorf.de/presse/pld/d2008/d2008_07/d2008_07_28/08072813_160.pdf |title=Communla Administration of Düsseldorf, 28 of July 2008. |format=PDF |date= |accessdate=2010-04-16}}</ref><ref>{{cite web|url=http://www.anteon.de/images/stories/Anteon/Pressearchiv/IZ_280808.pdf |title=Immobilien Zeitung: '&#39;Mehr Räume für die große Modenschau'&#39; vom 28. August 2008, 1st of March 2009. |format=PDF |date= |accessdate=2010-04-16}}</ref><ref>{{cite web |url= http://www.europeancitiesmonitor.eu/wp-content/uploads/2010/10/ECM-2010-Full-Version.pdf|title='Cushman & Wakefield - European Cities Monitor'|accessdate=2011-06-04}}</ref> [[நீல வாழை|ஐரோப்பிய பெருநகரத் தொகுப்பின்]] மையத்தில் அமைந்துள்ள இந்த நகரம் ஐந்து ஃபார்ட்ச்சூன் குளோபல் 500 நிறுவனங்களுக்கும் பல செருமானிய பங்கச்சந்தைக்பங்குச்சந்தைக் குறியீட்டெண்ணில் (டாக்ஸ்) உள்ள நிறுவனங்களுக்கும் தலைமையகமாக விளங்குகிறது. இங்குள்ள மெஸ் டுசல்டோர்ஃப்தியூசல்டோர்ஃபு என்ற சந்தைப்படுத்தல் நிறுவனம் உலகின் வணிகச் சந்தைகளில் ஐந்தில் ஒன்றுக்கு அண்மித்த அளவில் ஒழுங்குபடுத்துகிறது.<ref>{{cite web |url= http://www.messe-duesseldorf.com/md-files/doc/MD_annual_report_2009.pdf|title='Messe Düsseldorf Annual Report'|accessdate=2011-06-04}}</ref>
 
பண்பாட்டில், டுசல்டோர்ஃபின்தியூசல்டோர்ஃபின் நுண்கலை சங்கமான ''குன்ஸ்டாக் அகாதெமி டுசல்டோர்ஃப்'' பெயர்பெற்றது. துவக்ககால இலத்திரனியல் இசை மீதான தாக்கத்திற்கும் (கிராஃப்ட்வொர்க்) மிகப்பெரும் [[ஜப்பான்சப்பான்|சப்பானிய]] குடியேற்றத்திற்கும் அறியப்பட்டது. [[ரைன் ஆறு|ரைன் ஆற்றங்கரையில்]] ஒவ்வொரு ஆண்டும் சூலையில் நடத்தப்படும் ''ரைன் மீதான பெரும் சந்தை'' விழாவிற்கு 4.5 மில்லியன் மக்கள் வருகை தருகின்றனர்.<ref>[http://www.deal-magazin.com/index.php?cont=news&news=10153 2010 survey by] [[Jones Lang LaSalle]] {{de icon}}</ref>
 
நகர எல்லைக்குள் உள்ள மக்கள்தொகை கொண்டு செருமனியின் ஏழாவது மிகப்பெரும் நகரமாக விளங்குகிறது. பெருநகரப் பகுதியில் 1.5 மில்லியன் மக்கள்தொகை கொண்டு <ref>1,525,029 inhabitants for the Düsseldorf [[Larger Urban Zone]]</ref> நாட்டின் ஐந்து உலக நகரங்களில் ஒன்றாக திகழ்கிறது. [[2009]]ஆம் ஆண்டுக்கான ''மெர்சரின் உலக வாழ்க்கைத்தர கணக்கெடுப்பில்'' டுசல்டோர்ஃப்தியூசல்டோர்ஃபு உலகளவில் ஆறாவதாகவும் [[செருமனி]]யில் முதலாவதாகவும் வந்துள்ளது.<ref name="Mercer">{{cite web|url=http://www.mercer.com/summary.htm?idContent=1128060|title=Mercer's 2009 Quality of Living survey highlights - Global|date=2009-04-28|work=Mercer|accessdate=2009-07-07}}</ref><ref name="Forbes">{{cite news |url=http://www.forbes.com/2009/04/27/cities-best-live-lifestyle-real-estate-best-places-to-live.html |title=World's 20 Best Places To Live |publisher=Forbes.com | first=Matt |last=Woolsey |date=2009-04-28}}</ref>
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
வரிசை 56:
* [http://web.archive.org/web/20070113032744/http://www.german-embassy.org.uk/Carnival_dusseldorf.html Burrying the Hoppeditz: Carnival in Düsseldorf]
{{Geographic location
|Centre = டுசல்டோர்ஃப்தியூசல்டோர்ஃபு
|North = [[டுயிஸ்பெர்க்]], [[எசன்]]
|Northeast = [[டோர்ட்மண்ட்]]
"https://ta.wikipedia.org/wiki/தியூசல்டோர்ஃபு" இலிருந்து மீள்விக்கப்பட்டது