தொகுசுற்று: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Praveenskpillai பயனரால் ஒருங்கிணை சுற்றமைப்பு, தொகுப்புச் சுற்று என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள...
No edit summary
வரிசை 2:
[[File:EPROM Microchip SuperMacro.jpg|right|thumb|220px|Integrated circuit from an [[EPROM]] memory microchip showing the memory blocks, the supporting circuitry and the fine silver wires which connect the integrated circuit die to the legs of the packaging.]]
 
ஒரு ஒருங்கிணை சுற்று அல்லது ஒற்றைக்கல் சார்ந்த ஒருங்கிணப்புச் சுற்று('''monolithic integrated circuit''') என்பது [[சிலிக்கான்|மண்ணியம்]] போன்ற [[குறைக்கடத்தி|குறைக்கடத்தி]]ப் பொருளாலான ஒரு சிறிய தகடில் அமைக்கப்பட்ட பல மின்னணுச்செயல்திறன் சுற்றுகளின்மற்றும் செயல்திறனற்ற உறுப்புகளும் அவற்றின் இணைப்புச் சுற்றுகளும் சேர்ந்த கூட்டமைப்பு ஆகும்.
இது நுண் சில்லு('''microchip''' அல்லது '''IC''') என்றும் அழைக்கப்படுகிறது.
இவற்றைச் சார்பிலி உறுப்புளால் அமைக்கப்படும் பிரிநிலைச் சுற்றுகளைக் காட்டிலும் சிறியதாகத் தயாரிக்கலாம்.
 
கிட்டத்தட்ட அனைத்து மின்னணு உபகரணங்களிலும் ஒருங்கிணை சுற்றுகள் தற்போது பயன்படுத்தப்படுகின்றன. இவை [[மின்னணுவியல்|மின்னணுவியலில்]] ஒரு புதிய புரட்சியை உருவாக்கிவிட்டிருக்கின்றன.
நவீன சமூகத்தின் அமைப்பில் பிரிக்கவியலாத உறுப்புளாகத் தற்போது விளங்கும் [[கணினி]]கள், [[நகர்பேசி|செல்லிடத்துப் பேசி]]கள், மற்றும் பிற இலக்கமுறை [[வீட்டு உபகரணங்கள்]] போன்றவற்றைச் சாத்தியப்படுத்தியது ஒருங்கிணைந்த சுற்றுகளின் மிகக் குறைந்த உற்பத்திச் செலவே ஆகும்..
 
== நற்பயன்கள் ==
#மிகமிகச் சிறிய உருவ அமைப்பு
#குறைந்த அளவான திறனை மட்டுமே நுகருதல்
#நம்பகத்தன்மை
#மிகமிகச் சிறிய எடை
#மலிவான விலை
#எளிதில் மாற்றும் வசதி (replacement)
"https://ta.wikipedia.org/wiki/தொகுசுற்று" இலிருந்து மீள்விக்கப்பட்டது