ஓமம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 1:
'''ஓமம்''' (''Carum roxburghianum'') மூலிகை மருத்துவத்தில் பயன்படும் ஒரு செடியாகும். விற்பனைக்காகப் பயிரிடப்படுகிறது. சுமார் ஒரு மீற்றர்[[மீட்டர்]] உயரமாக வளர்கிறது. சிறகு போன்ற பிளவுபட்ட மெலிந்த இலைகள்[[இலை]]கள் நீண்ட காம்புகளில் தண்டிலிருந்து பக்கவாட்டில் நீள வளர்ந்திருக்கும். இதன் காய்கள் நறுமணமுள்ளவை. முற்றிப் [[பழம்|பழமாகிப்]] பின் உலர்ந்தகாய்களே மருத்துவத்தில் பயன்படுகின்றன.
 
==மருத்துவ குணங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/ஓமம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது