மாலிக் கபூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''மாலிக் கபூர்''' ([[Floruit|fl]].[இறப்பு 1316]. இவர் தில்லியை ஆண்ட [[அலாவுதீன் கில்ஜி]]யின் தலைமைப் படைத்தலைவர்.
 
தில்லி சுல்தான் அலாவுதின் கில்ஜி [[குசராத்து]] மீது படையெடுத்து [[சோமநாதபுரம் (குசராத்து)]] ஆலயத்தையும் இடித்துத் தள்ள ஆணையிட்டார். அப்போது குசராத்தை ஆண்டு கொண்டு இருந்தவர் வகேலா குல மன்னர், இரண்டாம் கர்ணதேவன். கில்ஜியின் படைகள் உலுக்கான் என்ற படைத்தலைவர் தலைமையில் 24. 02. 1299ல் குசராத்தை கைப்பற்றிதுடன், சோமநாதபுரம் கோயிலையும் சுவடு தெரியாமல் அழித்தனர். மேலும் குசராத்து மன்னரின் பட்டத்து அரசி கமலா தேவி மற்றும் அவளது பணிப்பெண்ணையும் (திருநங்கை) (Enunch), கில்ஜியின் படைத்தலைவர்கள் கைப்பற்றி தில்லி சுல்தான் கில்ஜியிடம் ஒப்படைத்தனர். குசராத் மன்னரின் மனைவியை கில்ஜி, இசுலாமிய மதத்திற்கு மத மாற்றம் செய்து மணந்து கொண்டார். அரசியின் பணிப்பெண்னான திருநங்கையையும் கூட மதமாற்றம் செய்து ’மாலிக் கபூர்’ என்று இசுலாமிய பெயர் சூட்டினார்.
 
மத குருக்களின் எதிர்ப்பை மீறி, மாலிக்கபூருடன் கில்ஜி நெருங்கிய நட்பும் உறவும் கொண்டிருந்தார். மாலிக் கபூருக்கு முதலில் சிறு படைத்தலைவர் பதவி வழங்கப்பட்டது. மாலிக் கபூர் விரைவாக கில்ஜியின் படையில் வேகமாக உயர்ந்து 10,000 படைவீரர்கள் கொண்ட படைஅணிக்கு படைத்தலைவரானார்.
வரிசை 17:
அத்துடன் நில்லாது தக்கானப் பகுதிகளில் இருந்த ஹொய்சாலேஷ்வர கோயில் மற்றும் ஹலபேடு போன்ற இடங்களில் இருந்த சிறப்பு பெற்ற கணக்கற்ற் இந்துக் கோயில்களை உருத்தெரியாமல் இடித்தார்.<ref>Studies in Islamic History and Civilization, David Agalon, BRILL, 1986,p271.ISBN 965-264-014-x</ref>
 
உலகப்புகழ் பெற்ற [[கோகினூர் வைரம்|வைரத்தைகோஹினூர்]] வைரத்தை (Koh-i-Noor) வாரங்கல் அரசிடமிருந்த்து கொள்ளையடித்து கைப்பற்றினார்.<ref>A History of India,Herman Kulke and Kestman Rathermund,Edition:3,Routedge,1998,p.160,ISBN O-415-15482-0</ref> பின்பு மாலிக் கபூர், தமிழ்நாட்டில் பகைவர் தடைகள் இன்றி [[காஞ்சிபுரம்]] கோயில்கள், [[சிதம்பரம்]] நடராசர் கோயில், [[திருவண்ணாமலை]], [[திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்]] மற்றும் [[மதுரை [[மீனாட்சியம்மன் கோயில்]]களுக்கு பெருத்த சேதத்தை விளைவித்ததுடன், கோவில் செல்வங்களை கொள்ளையடித்தார்.
 
இசுலாமிய வரலாற்று அறிஞரான சியாவுதின் பருணியின் கூற்றுப்படி, மாலிக் கபூர், தென்னிந்தியாவில் கொள்ளையடித்த செல்வங்களையும் மற்றும் 240 டன் தங்கத்தையும், 612 யாணைகள், 20,000 குதிரைகள் மேலேற்றி தில்லிக்கு வெற்றி வாகையுடன் திரும்பிச் சென்றான் எனக் கூறுகிறார்.<ref>Keay, J. India, 2001, Groove Press;ISBN 0-8021-3797-0</ref> தில்லி சுல்தான் அலாவூதின் கில்ஜி, மாலிக் கபூரின் வெற்றிகளையும், கைப்பற்றிய தென்னிந்த்திய செல்வங்களைக் கண்டு திகைத்து பாராட்டி, மாலிக் கபூருக்கு [[தில்லி சுல்தானகம்| தில்லி சுல்தானகத்தின்]] “தலைமைப் படைத்தலைவர்” பதவி வழங்கி பாராட்டினார்.
"https://ta.wikipedia.org/wiki/மாலிக்_கபூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது