மாலிக் கபூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 15:
1311ல் மாலிக் கபூர் [[வாரங்கல்]] நாட்டை ஆண்டு கொண்டிருந்த காகாதீய குல மன்னர் பிரதாப் ருத்ர தேவனை வென்று, தில்லி சுல்தானுக்கு அடங்கி, ஆண்டு தோறும் கப்பம் கட்டும்படி பணித்தார்.
 
அத்துடன் நில்லாது தக்கானப் பகுதிகளில் இருந்த ஹொய்சாலேஷ்வர கோயில் மற்றும் ஹலபேடு போன்ற இடங்களில் இருந்த சிறப்பு பெற்ற கணக்கற்ற்கணக்கற்ற இந்துக் கோயில்களை உருத்தெரியாமல் இடித்தார்.<ref>Studies in Islamic History and Civilization, David Agalon, BRILL, 1986,p271.ISBN 965-264-014-x</ref>
 
உலகப்புகழ் பெற்ற [[கோஹினூர்]] வைரத்தை (Koh-i-Noor) வாரங்கல் அரசிடமிருந்த்து கொள்ளையடித்து கைப்பற்றினார்.<ref>A History of India,Herman Kulke and Kestman Rathermund,Edition:3,Routedge,1998,p.160,ISBN O-415-15482-0</ref> பின்பு மாலிக் கபூர், தமிழ்நாட்டில் பகைவர் தடைகள் இன்றி [[காஞ்சிபுரம்]] கோயில்கள், [[சிதம்பரம்]] நடராசர் கோயில், [[திருவண்ணாமலை]], [[திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்]] மற்றும் மதுரை [[மீனாட்சியம்மன் கோவில்]]களுக்கு பெருத்த சேதத்தை விளைவித்ததுடன், கோவில் செல்வங்களை கொள்ளையடித்தார்.
வரிசை 25:
 
==உசாத்துணை==
* [http://www.indhistory.com/khalji-dynasty.html Khilji followed The Slave Dynasty]
* [http://www.amritworld.com/ala_ud_din_khilji.html The Khilji Dynasty: Ala-ud-Din Khilji]
* <ref>Studies in Islamic History and Civilization, David Agalon, BRILL,1986;p 127</ref>
* <ref>A History of India, Herman Kulke and Dietman Rothermund Edition:3Routedge,1998, p1600 ISBN 0-415-15482-0</ref>
 
 
[[பகுப்பு:இந்திய வரலாறு]]
"https://ta.wikipedia.org/wiki/மாலிக்_கபூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது