அப்துல் காதிர் அல்-ஜிலானி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
{{Infobox person
'''முகைதீன் சாசையத் அப்துல் காதர் சிலானி''' ([[1077]] - [[1165]]) என்பவர், [[இசுலாம்]] மறை வளர்ச்சிக்காக உண்டான நான்கு பிரிவுகளில் ஒன்றான''' காதிரியா''' என்ற பிரிவை தோற்றுவித்தவர் ஆவார். இவர் [[ஈராக்]]கில் உள்ள [[சிலான்]] என்ற ஊரில் பிறந்தார். இவரின் தந்தையார் பெயர் அசரத் அபுசாலே ஆகும். தாயார் பெயர் உம்மத்துல் கயா பாத்திமா ஆகும். இவர் தமது பதினெட்டாம் வயதில் [[பாக்தாத்|பாக்தாது]] வந்தார். அப்போது அங்கு, [[அரசன்|அரசனாக]] இருந்து, சிறப்பாக [[ஆட்சி]] நடத்தியவர் ''அல் முசு தந்சித் பில்லா அபுல் முசபர் யூசுப்-பின் அல் முக்தசி அல் அப்பாசி'' ஆகும்.
| honorific_prefix = புனிதர்
| name = அப்துல் காதிர் அல்-ஜிலானி<br>Abdul Qadir al-jilani
| honorific_suffix = ஷேக்,
| image = Shrine_of_Abdul_Qadir_Jilani..jpg
| image_size =
| caption =ஈராக், பக்தாது நகரில் உள்ள அப்துல் காதிர் ஜிலானியின் நினைவகம்
| birth_name = அப்துல் காதிர்
| birth_date = {{circa}} {{Birth date|1077|03|18|df=y}}
| birth_place = அமோல், [[ஈரான்]]
| death_date = {{Death date and age|1166|01|15|1077|03|18|df=y}}
| death_place = [[பக்தாத்]], [[ஈராக்]]
| death_cause =
| body_discovered =
| resting_place = [[பக்தாத்]], [[ஈராக்]].
| known =
| nationality = [[ஈராக்]]கியர்
| other_names =
| ethnicity =
| religion = [[சுன்னி இஸ்லாம்]]
| spouse =
| parents = அபு சாலி, உம்மு காயிர் பாத்திமா
| children =
| relatives =
| Founder =
| Influences =
}}
'''முகைதீன் சாசையத் அப்துல் காதர்காதிர் சிலானிஅல்-ஜிலானி''' ([[''Abd al-Qadir al-Jilani'', {{lang-ar|عبد القادر الجيلاني}}, {{lang-ku|Evdilqadirê Geylanî}}, 1077]] - [[1165]]) என்பவர், [[இசுலாம்]] மறை வளர்ச்சிக்காக உண்டான நான்கு பிரிவுகளில் ஒன்றான''' காதிரியா''' என்ற பிரிவை தோற்றுவித்தவர் ஆவார். இவர் [[ஈராக்]]கில் உள்ள [[சிலான்]] என்ற ஊரில் பிறந்தார். இவரின் தந்தையார் பெயர் அசரத் அபுசாலே ஆகும். தாயார் பெயர் உம்மத்துல் கயா பாத்திமா ஆகும். இவர் தமது பதினெட்டாம் வயதில் [[பாக்தாத்|பாக்தாது]] வந்தார். அப்போது அங்கு, [[அரசன்|அரசனாக]] இருந்து, சிறப்பாக [[ஆட்சி]] நடத்தியவர் ''அல் முசு தந்சித் பில்லா அபுல் முசபர் யூசுப்-பின் அல் முக்தசி அல் அப்பாசி'' ஆகும்.
 
இவர் பாக்தாதின் பெயர்பெற்ற அறிஞர்களிடம் கல்வி பயின்றார். இவர் ''அபுல் கயாஅம்மாத் பின் முசுலிம் பின், துர்த்துல் அப்பாசு'' அவர்களின் சீடர் ஆனார். அன்று தலைசிறந்து விளங்கிய சா அபு யாக்கூப் யூசுப் பின் அயூப் அல் அமதானி அல் சாகித் என்ற [[ஆசிரியர்|ஆசானைச்]] சார்ந்து [[இறை|இறையின்]] உட்பொருளை உணர்ந்தார்.
வரி 7 ⟶ 34:
===காதிரியா===
இசுலாத்தின் நான்கு பிரிவுகளில் ஒன்றாக, [http://en.wikipedia.org/wiki/Qadiri ''காதிரியா''(Qadiriyya)] கருதப்படுகிறது.
 
==காட்சியகம்==
<gallery>
File:Iraq (orthographic projection).svg|[[ஈராக்]] அமைவிடம்
File:Masoole, Iraq.jpg|மலைக் [[கிராமம்]]
File:Baghdad Red zone.jpg|[[பாக்தாத்|பாக்தாது]] நகரம்
</gallery>
 
==புற இணைப்புகள்==
வரி 26 ⟶ 46:
*[http://www.ghouseazam.com A Site of Web Links About Ghouse Azam Dastagir rz.]
*[http://www.sufism.org.pk/sufis_abdulqadirjilani.php A web site links related to Sheikh Abdul Qadir Jilani]
 
 
===இயற்றியவை===
வரி 32 ⟶ 51:
*[http://www.al-baz.com/ English translations of some of his works Al-Baz] {{ஆ}}
*[http://www.scribd.com/doc/38970915 A Diwan] அரபியில் எழுதப்பட்டுள்ள இணைய நூல்
 
 
[[பகுப்பு:இசுலாமிய மெய்யியலாளர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/அப்துல்_காதிர்_அல்-ஜிலானி" இலிருந்து மீள்விக்கப்பட்டது