மின்தடையம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 59:
மின் தடைமம் (R) = (மின் தடைமை rho)x(நீளம் L)/(பரப்பளவு A)
:<math>R = {\rho L \over A }</math>
 
==தொடரிணைப்பு மற்றும் பக்கவிணைப்பு மின்தடையாக்கிகள் ==
====தொடரிணைப்பு மின்தடையாக்கிகள் ====
[[Image:resistors in series.svg|A diagram of several resistors, connected end to end, with the same amount of current going through each]]
படத்திலுள்ளது போலத் தொடரிணைப்பில் பல மின்தடையங்கள் இணைக்கப்பட்டிருக்கும்போது , அவ்வனைத்து மின் தடையங்களின் வழியாகவும் ஒரே மின்னோட்டமே செல்கிறது. ஆனால் மின்தடையத்தின் இரு முனைகளுக்கும் இடைப்பட்ட மின்னழுத்த வேறுபாட்டின் அளவானது ஒவ்வொரு மின்தடையத்தைப் பொருத்தும் வேறுபடுகிறது.
<math>
R_\mathrm{eq} = R_1 + R_2 + \cdots + R_n
</math>
 
தொடராக இணைக்கப்பட்டுள்ள பல மின் தடையாக்கிகளின் தொகுபயன் மின் தடை, அத்தனித்தனி மின் தடையாக்கிகளின் மின்தடை மதிப்புகளின் கூட்டுத் தொகைக்குச் சமம்.
 
====பக்கவிணைப்பு மின்தடையாக்கிகள் ====
[[Image:resistors in parallel.svg|A diagram of several resistors, side by side, both leads of each connected to the same wires]]
 
இப்படத்திலுள்ளது போலத் பக்கவிணைப்பில் பல மின்தடையங்கள் இணைக்கப்பட்டிருக்கும்போது , ஒவ்வொரு மின் தடையாக்கியின் குறுக்கிலும் உள்ள மின்னழுத்த வேறுபாட்டின் மதிப்பு ஒன்றே.
ஆனால் மொத்த மின்னோட்டமனது மின்தடைகளின் மதிப்பைப் பொருத்து பிரிந்து செல்கிறது. ஆக, ஒவ்வொரு மின்தடையத்தின் வழியே பாயும் மின்னோட்டத்தின் அளவு முறையே அம்மின்தடையத்தைப் பொருத்து வேறுபடுகிறது.
<math>
\frac{1}{R_\mathrm{eq}} = \frac{1}{R_1} + \frac{1}{R_2} + \cdots + \frac{1}{R_n}
</math>
பக்கவிணைப்பில் உள்ள பல மின் தடையாக்கிகளின் தொகுபயன் மின் தடையின் தலைகீழியானது, அத்தனித்தனி மின் தடையாக்கிகளின் மின்தடை மதிப்புகளின் தலைகீழிகளின் கூட்டுத் தொகைக்குச் சமம்.
 
== நிறப் பரிபாடை ==
"https://ta.wikipedia.org/wiki/மின்தடையம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது