உத்தவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''உத்தவர்''' :-உத்தவர் [[கிருட்டிணன்|பகவான் ஸ்ரீகிருஷ்ணரின்]] பரம பக்தரும், மதியமைச்சரும், சிற்றப்பா மகனும் ஆவார். பகவான் தான் எடுத்த கிருஷ்ண அவதாரத்தின் நோக்கம் முடிந்து விட்ட காராணத்தினால், வைகுண்டத்திற்கு எழுந்தருள நினைக்கையில் உத்தவர், பகவானிடம் தன்னையும் வைகுண்டத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டினார். அதற்கு கிருஷ்ணர், உத்தவரிடம், மீதி உள்ள யதுகுலத்தவரை நீ வழி நடத்தச் செல்ல வேண்டி இருப்பதால், உன் ஆயுட்காலம் முடிந்த பின் வைகுண்டத்திற்கு வரலாம் என்றும், அதுவரை ”[[பத்ரிநாத் கோயில்|பத்ரிகாசிரமம்]]” சென்று தங்கி தவ வாழ்ககை மேற்கொள்ள உத்தவருக்கு ஆணையிட்டார். அப்போது உத்தவர், [[அருச்சுனன்|அருச்சுனனுக்கு]], ([[பகவத் கீதை]]) உபதேசம் செய்தது போன்று தனக்கும் [[ஆத்மா|ஆத்ம உபதேசம்]] செய்ய பகவானிடம் வேண்டுகிறார்.
 
==உத்தவ்ருக்கு அருளிய, [[கிருட்டிணன்|கிருஷ்ணரின்]] அருள் உபதேசம்மொழிகள்==
 
* உத்தவரின் வேண்டுகோளின்படி, பகவான் உத்தவருக்கு [[கர்மயோகம்]], [[பக்தியோகம்]], [[ஞானயோகம்]], [[வர்ணாசிரம தர்மம்]], முக்குணங்களின் செயல்பாடுகள், மூன்று அவஸ்தைகளில் மனிதனின் செயல்கள், [[சாங்கிய யோகம்]], புலனடக்கம், மனவடக்கம், [[தியாகம்]], அகிம்சை, விவேகம், வைராக்கியம், முமுட்ச்த்துவம்முமுச்சுத்துவம், நிதித்யாசனம், [[அட்டாங்க யோகம்]], [[யோகம்| யோக ஸித்திகள்]], [[வேள்வி]], யக்ஞம், தானம், தவம், சரணாகதி மற்றும் [[பிரம்மம்|பிரம்மக்ஞானம்]] ஆகியவற்றை உபதேசித்து அருளினார். பின் [[ஹம்ச கீதை]] மற்றும் [[பிட்சு கீதை]] போன்ற கதைகள் மூலம் [[நன்னெறி]]களை பகவான், உத்தவருக்கு உபதேசித்து அருளினார்.
 
* அதிக முயற்ச்சி இல்லாமல் பரமபதத்தை அடையும் எளிய வழியை கூறுங்கள் என்று உத்தவர், ஸ்ரீகிருஷ்ணரிடம் கேட்டார். அதற்கு பகவான் உபதேசிதார், எந்த செயல் செய்தாலும் அதை என்னுடைய பிரீதிக்காக செய்யவேண்டும்: மனதை என்னிடமே செலுத்தி, என் தர்மத்திலே லயித்து என்னிடம் அனன்ய ''பக்தி'' செலுத்த வேண்டும்.
வரிசை 21:
 
[[பகுப்பு:இந்து தொன்மவியல்]]
[[பகுப்பு:புராணக்கதை மாந்தர்]]
"https://ta.wikipedia.org/wiki/உத்தவர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது