இரனேயு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 9:
|imagesize=200px
|caption=புனித இரனேயு
|birth_place=[[Smyrna]] in, [[அனத்தோலியா]] (modern-dayதற்போதய [[İzmir]], [[துருக்கி]])
|death_place=[[Lugdunum]] in, [[Gaul]] (modern-dayதற்போதய [[லியோன்]]s, [[பிரான்சு]])
|titles=ஆயர், மறைசாட்சி
}}
 
'''இரனேயு''' அல்லது '''இரனேயுஸ்'''({{IPAc-en|aɪ|r|ə|ˈ|n|iː|ə|s|}}; அல்லது '''லியோன் நகர புனித இரனேயுசு''' [[கிரேக்கம் (மொழி)|கிரேக்கம்]]: {{lang|grc|Εἰρηναῖος}}) (2ஆம் நூற்றாண்டு – கி.பி 202), என்பவர் [[உரோமைப் பேரரசு|உரோமைப் பேரரசின்]] ஒரு வகுதியாய் விளங்கிய காவுல் (தற்போது [[லியோன்]], [[பிரான்சு]]) என்னும் நகரின் ஆயராக இருந்தவர் ஆவார். இவர் துவக்ககால [[திருச்சபைத் தந்தையர்]]களுல் ஒருவரும் கிறித்தவ மறையினை and [[apologist]] ஆவார். இஅவ்ரின் எழுத்துகள் துவக்ககால [[கிறித்தவ இறையியல்|கிறித்தவ இறையியலில்]] முக்கிய பங்கு வகிக்கின்றன. திருத்தூதர் [[யோவான் (நற்செய்தியாளர்)|யோவானின்]] சீடரான புனித [[பொலிகார்ப்பு]]வின் சீடராவார்.<ref>Eusebius of Caesarea, ''Ecclesiastical History'' Book v. Chapter v.</ref>
 
[[கத்தோலிக்க திருச்சபை]] மற்றும் [[கிழக்கு மரபுவழி திருச்சபை]]யில் இவர் புனிதர் என ஏற்கப்படுகின்றார். கத்தோலிக்க திருச்சபையில் இவரின் [[கத்தோலிக்க திருச்சபையின் பொது நாள்காட்டி|விழா நாள்]] ஜூன் 28 ஆகும்.<ref>''Calendarium Romanum'' (Libreria Editrice Vaticana 1969), p. 96</ref> [[லூதரனியம்|லூதரனியமும்]],<ref>http://www.lcms.org/pages/internal.asp?NavID=867</ref><ref>Evangelical Lutheran Church in America: ''Lesser Festivals and Commemorations'', ''Evangelical Lutheran Worship'', page 16. Augsburg Fortress.</ref> அதே நாளில் இவரின் விழாவினைச் சிறப்பிக்கின்றது.<ref>http://www.elca.org/Growing-In-Faith/Worship/Learning-Center/FAQs/Commemorations.aspx</ref> மரபுவழி திருச்சபைகளில் இவரின் விழா நாள் 23 ஆகஸ்ட் ஆகும்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/இரனேயு" இலிருந்து மீள்விக்கப்பட்டது