மரம் (மூலப்பொருள்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்* (edited with ProveIt)
→‎மேற்சான்றுகள்: *விரிவாக்கம்*
வரிசை 8:
புவியில் கிட்டத்தட்ட ஒரு டிரில்லியன் டன்கள் அளவிலான மரக்கட்டை கிடைக்கிறது. ஆண்டுக்கு 10 மில்லியன் டன்கள் என்ற அளவில் வளர்ந்து வருகிறது. கரிம நடுநிலையான புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலமாக தாராளமாகக் கிடைக்கும் மரக்கட்டைகள் மீது அண்மைக்காலத்தில் மிகுந்த ஆர்வம் ஏற்பட்டுள்ளது. 1991இல் 3.5 பில்லியன் கன மீட்டர்கள் அளவில் மரக்கட்டைகள் அறுவடையானது. இவை பெரும்பாலும் கட்டிடத் தொழிலிலும் அறைகலன் தயாரிப்பிலும் பயன்படுத்தப்படுகின்றன.<ref name=Ullmann>Horst H. Nimz, Uwe Schmitt, Eckart Schwab, Otto Wittmann, Franz Wolf "Wood" in Ullmann's Encyclopedia of Industrial Chemistry 2005, Wiley-VCH, Weinheim. {{DOI|10.1002/14356007.a28_305}}</ref>
 
==வரலாறு==
கனடா|கனடிய மாநிலமான [[நியூ பிரன்சுவிக்]]கில் 2011இல் கிடைத்த மித் தொன்மையான தாவரச் சான்றுகளின்படி மரம் ஏறத்தாழ 395 - 400 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே இருந்துள்ளன.<ref>{{cite news|url=http://www.cbc.ca/news/canada/new-brunswick/story/2011/08/12/nb-origins-of-wood-found.html|title=N.B. fossils show origins of wood|publisher=[[CBC.ca]]|accessdate=August 12, 2011|date=August 12, 2011}}</ref>
 
பல நூற்றாண்டுகளாக மக்கள் மரத்தை பல்வேறுப் பயன்பாடுகளுக்கு உபயோகித்துள்ளனர். முதன்மையாக [[எரிமம்|விறகுகளாகவும்]] கட்டிடங்கள் கட்டுவதற்கான மூலப்பொருளாகவும் பயன்படுத்தியுள்ளனர். கருவிகள், [[ஆயுதம்|ஆயுதங்கள்]], அறைகலன்கள், பெட்டிகள், கலைப்பொருட்கள், மற்றும் கடதாசி ஆகிய பயன்பாடுகள் மனித நாகரிகத்தின் முன்னேற்றத்திற்கேற்ப அமைந்தன.
 
மரத்தின் அகவையை [[கதிரியக்கக்கரிமக் காலக்கணிப்பு]] வழிமுறைகளின்படி அறியலாம்; சில வகைகளில் அறிவியல் செய்முறைகளால் மரப்பொருள் என்று உருவாக்கப்பட்டது என்பதையும் அறியலாம்.
 
ஆண்டுக்காண்டு வேறுபடும் மரவளையங்களின் அகலத்தையும் ஓரகத் தனிம மிகுமையையும் கொண்டு அக்காலத்தில் நிலவிய வானிலை குறித்தும் அறியலாம்.<ref name="Briffa, 2008" >{{cite journal
|author=Briffa K., et al.
|year=2008
|title=Trends in recent temperature and radial tree growth spanning 2000 years across northwest Eurasia
|journal=Philosophical Transactions of the Royal Society B: Biological Sciences
|issue= 1501
|pages=2271–2284
|doi=10.1098/rstb.2007.2199
|pmid=18048299
|volume=363
|pmc=2606779
|last2=Shishov
|first2=V. V
|last3=Melvin
|first3=T. M
|last4=Vaganov
|first4=E. A
|last5=Grudd
|first5=H.
|last6=Hantemirov
|first6=R. M
|last7=Eronen
|first7=M.
|last8=Naurzbaev
|first8=M. M
}}</ref>
==மேற்சான்றுகள்==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/மரம்_(மூலப்பொருள்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது