பொருளியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்*
வரிசை 8:
 
==பொருளியலுக்கான வரைவிலக்கணங்கள்==
[[File:GDP growth (annualized).png|thumb|550px|1990 முதல் 2007 வரையிலான நாடுகளின் [[மொத்த உள்நாட்டு உற்பத்தி|ஜிடிபி]] வளர்ச்சியை காட்டும் உலகப்படம்.]]
பொருளியலுக்கான வரைவிலக்கணம் பலராலும் பலவிதமாக முன்வைக்கப்பட்ட போதிலும் ஒவ்வொரு காலகட்டத்திலும் அவை ஏற்றுக்கொள்ளப்பட்டும் பின்னர் மறுக்கப்பட்டும் வந்துள்ளது. ஆதம் இசுமித், [[லயனல் ராபின்ஸ்|இலயனல் இராபின்சு]], [[பவுல் சாமுவேல்சன்]] என்பாரின் வரைவிலக்கணங்கள் முதன்மையானவை.
 
"https://ta.wikipedia.org/wiki/பொருளியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது