அன்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 10:
மதராஸ் பல்கலைக் கழகத்தின் தமிழ் லெக்சிக்கன், அன்பு என்னும் சொல்லுக்கு "தொடர்புடையார் மாட்டு உண்டாகும் பற்று" எனப் பொருள் தருகிறது. இதிலிருந்து அன்பு என்பது [[பெற்றோர்]], [[மனைவி]], [[பிள்ளை]]கள், பிற [[உறவினர்]], [[நண்பர்]]கள் என்று பலவகைப்பட்டோர் மீதும் கொள்ளும் பற்று அன்பு என்னும் சொல்லால் குறிக்கப்படுவதை அறியலாம். அது மட்டுமன்றி உலக மக்கள் அனைவரிடமும், எல்லா உயிரினங்களிடத்தும்கூட அன்பு செலுத்தவேண்டும் என்று தமிழ் [[நீதி நூல்]]கள் கூறுவதிலிருந்து அன்பு என்பது தொடர்பு கொண்டவர்களிடத்து மட்டுமன்றி எவ்வுயிர்களிடத்தும் கொள்ளக்கூடிய பற்று என்றாகிறது. திருக்குறள் அன்பைப் பற்றிப் பேசும்போது, அதனை "அகத்துறுப்பு" என்கிறது. இதன் மூலம் பண்டைத் தமிழர் அன்பை உடலின் ஒரு உறுப்பாகவே கருதினர் போல் தெரிகிறது.
 
<big>அன்பு ஒரு விரிவான அலசல்</big>
-----------------------------------------------------------------------------------------
இனி அன்பை பற்றி விரிவாக அலசலாம்...
 
வரி 29 ⟶ 31:
 
ஐயோ அன்பை பற்றி எழுதிக்கொண்டு இருக்கும் எனக்கே ஒன்றும் புரிய வில்லை அவ்வளவு விஷயங்கள் அன்பை பற்றி உள்ளது ...
ஆனால் அதற்கு முன்னத்கக உங்களிடம் ஒரு கேள்வி :
 
நீங்கள் உங்களது குடும்பத்தினரிடம்.. மற்றும் உங்களை சர்ந்தவரிடம் கொண்டுள்ள அன்பை
உங்களுக்கு சம்பந்தம் அல்லாத ஒரு மூன்றாவது நபரிடம் அன்பு செலுத்துகிறீர்களா ?
 
இந்த கேள்விக்கு உங்களது மனசாட்சியை தொட்டு பதில் சொல்லவும் .. எழுதிய எனக்கு பதில் வேண்டாம் அந்த பதில் உங்களது மனசாட்சிக்கே இருக்கட்டும்
 
பொதுவாக அன்பு என்ற சொல்லை காதல் என்றும் சொல்வதுண்டு.
காதல், எதெல்லாம் காதல் ?
ஒரு மனிதன் எவர்கள் மீதெல்லாம் அன்பு, பாசம், இறக்கம், கருணை,நட்பு கொண்டுள்ளானோ அதெல்லாம் காதல் எனலாம்.
அனால் ஒரு சிலரிடம் காதல் என்று சொன்னால் தவறான் அர்த்தத்தை கொண்டு பார்கின்றனர்.
இன்னும் சிலரிடம் காதல் என்று சொன்னால் கல்லை எடுத்து அடிப்பார்கள் . அது போன்ற மனிதர்களும் உள்ளனர்.
 
அவர்களை குறை கூறி ஒன்றும் இல்லை..
 
காரணம் காதலின் இலக்கணத்தை மாற்றிவிட்டனர் சிலர் .
 
பொதுவாக காதல் என்றாலே ஒரு இளைஞன் ஒரு பெண்ணை விரும்புவதை காதல் என்று கூறுகின்றனர்.
ஆனால் அது உண்மை இல்லை
நான் மேலே குறிப்பிட்ட மற்றும் குறிப்பிடாத அனைத்துமே காதலில் அடங்கும்.
 
ஆனால் அந்த காலத்தில் வீடு கட்டும் பொது மக்களிடையே ஒரு நல்ல பழக்கம் இருந்தது, அது என்னவென்றால் வீட்டின் முன்பாக திண்ணை வைத்து கட்டுவது. அந்த திண்ணையில் வழி போக்கர்கள் யாரும் போனால் தங்கி செல்வார்கள்.. அந்த மக்கள் எந்த அளவிற்கு அன்பு உள்ளம் படைத்தவர்களாய் உள்ளனர் பாருங்கள்.
 
 
 
[[பகுப்பு:AFTv5Test‎]]
"https://ta.wikipedia.org/wiki/அன்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது