புக்கர் பரிசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி robot Adding: tr:Man Booker Ödülü
உரை திருத்தம்
வரிசை 1:
'''புக்கர் பரிசு''' அல்லது '''புனைகதைகளுக்கானபுனைவுகளுக்கான மான் புக்கர் பரிசு''' எனப்படும் இப் [[பரிசு]], சிறந்த [[ஆங்கிலம்|ஆங்கில]] மொழியில் எழுதப்படும் சிறந்த முழுநீள [[நவீனம்புதினம்|நவீனத்துக்குபுதினங்களுக்கு]] (novel) பிரிட்டனால் வழங்கப்படும் பரிசாகும். [[பிரித்தானியா]]வின் தலைமையிலான [[பொதுநலவாயம்|பொதுநலவாய]] நாடுகளை அல்லது [[அயர்லாந்துக் குடியரசு|அயர்லாந்துக் குடியரசைச்]] சேர்ந்தவர்களால் எழுதப்படும் நவீனங்களுக்கேபுதினங்களுக்கே இப்பரிசு வழங்கப்படுகின்றது. இது [[1968]] ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இலக்கியத்துக்காக வழங்கப்படும் பரிசுகளில் உலகிலேயே மிகவும்பலரும் பிரபலமானஅறிந்த பரிசுகளில் ஒன்றாக இது திகழ்கின்றது. [[புனைகதைபுனைவு]] இலக்கிய எழுத்தாளர்களுக்குக் கிடைக்கக்கூடிய மிக உயர்ந்த கௌரவங்களில்பெருமைகளில் ஒன்றாகவும் இது கருதப்படுகின்றது.
 
==பின்னணி==
அறுபதுகளின் இறுதியில், ஜொனதன் கேப் (Jonathan Cape) என்னும் பிரித்தானியப் பதிப்பகத்தைச் சேர்ந்த [[டொம் மாஸ்ச்லெர்]] (Tom Maschler) என்பவர், அக்காலத்தில் நூல் வெளியீடுகள் மூலம் நிறைந்த வருமானம் பெற்றுவந்த ''புக்கர் பிரதர்ஸ்'' என்னும் நிறுவனத்தை அணுகி, எழுத்தாளர்களுக்கான பரிசொன்றை நிறுவுவதற்கு இசையச் செய்தார். ஆரம்பத்தில் இது ''புக்கர்-மக்கொன்னெல்'' பரிசு என வழங்கப்பட்டது எனினும் பொதுவில் புக்கர் பரிசு என்றே அழைக்கப்பட்டு வந்தது. [[2002]] ஆம் ஆண்டில் இப் பரிசுக்கான பொறுப்பை, ''மான் குரூப்'' என்னும் நிதி முதலீட்டு நிறுவனம் ஒன்று ஏற்றுக்கொண்டது. எனினும், ''புக்கர்'' என்னும் பெயரைத் தக்க வைத்துக்கொள்ள விரும்பிய அவர்கள், பரிசின் பெயரை ''புனைகதைகளுக்கானபுனைவுகளுக்கான மான் புக்கர் பரிசு'' என மாற்றினர்.
 
முன்னர் £21,000 ஆக இருந்த பரிசுத்தொகை, 2002 ஆம் ஆண்டுக்குப் பின் £50,000 ஆக உயர்த்தப்பட்டது.
 
இந்தியப் பெண்இந்திய எழுத்தாளரான [[அருந்ததி ராய்]] [[1997]] இல் இப்பரிசைப் பெற்றார். [[2006]] ஆம் ஆண்டுக்கான பரிசும் இந்தியாவில் பிறந்த [[கிரண் தேசாய்]] என்னும் பெண்ணுக்கேக்கே வழங்கப்பட்டுள்ளது.
 
==வெளியிணைப்புகள்==
*[http://www.themanbookerprize.com/ ''மான் புக்கர்'' பரிசின் அதிகாரபூர்வ வலைத்தளம்] {{ஆ}}
*[http://www.awardannals.com/award/booker/novel/honors/ மிகவும்உயர் கௌரவம்பெருமை தரப்பட்ட ''புக்கர்'' தெரிவு நூல்கள்] {{ஆ}}
*[http://booksalley.com/bAMain/bAlleyAwards.php?awards=yes&nodeid=booker ''மான் புக்கர்'' பரிசுகள் 1969 - 2005] {{ஆ}}
 
வரிசை 16:
 
[[fa:جایزه ادبی من بوکر]]
 
[[bg:Букър]]
[[bs:Nagrada Booker]]
"https://ta.wikipedia.org/wiki/புக்கர்_பரிசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது