ஓடப்பாட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎இலக்கணமரபு: +பாடல் வகைகள்
சி →‎பாடல் அமைப்பு: +ஓடப்பாடல் கீற்று
வரிசை 19:
*நாடோடிப் பாடல்களில் கப்பற்பாட்டுப் பல உண்டு. கப்பற்பாட்டை அடியொற்றிப் புலவர்கள் சிலர் நீண்டப்பாடல்களைப் பாடியிருக்கிறார்கள்.
*''கல்லூரி ஓடம், இராசகோபாலசுவாமி ஓடம், கைத்தறிஓடம்'' போன்ற பாடல்கள், தற்பொழுது தமிழகத்தில் பாடப்படுகின்றன.
*ஓடப்பாட்டு, இசையியலின்படி, முதல் நடையில் தான் அமைந்திருக்கும். முதல் நடையில் ஓரெழுத்தாக பாடுவதையே, முதல்நடை என்பர்.
 
==ஓடப்பாடல் கீற்று==
<poem>
...
வாடதம்பி வழளஞ்சிழுடா!
ஓடியிழு உழுவமீனுக்கு
பாடியிழு பாறைமீனுக்கு
ஏலேலோ...ஏலியலோ...
 
கூடியிழு கூடுதல் மீனுக்கு
அண்ணாந்துபார் பாயுது மீனு
அலைகடந்து ஓடுது பார்
வாடாதம்பி சேர்ந்திழுடா!
ஏலேலோ...ஏலியலோ...
</poem>
 
==ஊடகங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/ஓடப்பாட்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது