ஒண்டிவீரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{துப்புரவு}}
ஒண்டி வீரன் (ஆங்கிலம்: Ondi Veeran) [[புலித்தேவன்|புலித்தேவனின்பூலித்தேவனின்]] படையில் தளபதியாக பணியாற்றியவர். முதன் முதலில் வெள்ளையரை எதிர்த்த புலித்தேவனின் படையில் தளபதியாக செயல்பட்ட [[வென்னி காலடி]], ஒண்டி வீரன் மற்றும்[[ பொட்டி பகடை]] போன்றோர்களின் வரலாறுகள் தற்பொழுது தொகுக்க பட்டு வருகின்றன. மேலும் [[ஆசு]] என்னும் வெள்ளையரை சுட்டு கொன்ற பின் [[வாஞ்சிநாதன்]] தனது கைப்பட எழுதிய மடலில் "கேவலம் கோமாதா கறி தின்னும் [[பஞ்சமன்]]" என்று எழுதியவர்களுக்கு (பின்னாளில் [[பஞ்சமன்]] என்பதை அன்றைய காலத்தில் இங்கிலாந்தில் மன்னராக இருந்த ஐந்தாம் சார்ச் குறிப்பதாக மாற்றி விட்டார்கள் என தலித் முரசு குற்றம் சாட்டுகிறது) அக்குமுகத்தை சார்ந்த ஊடங்கள் முக்கியத்துவம் தருவதை போல் மெய்யாக விடுதலைக்கு போரிட்ட [[வென்னி காலடி]], ஒண்டி வீரன், [[கந்தன் பகடை]], [[பொட்டி பகடை]], [[சுந்தரலிங்கம்]], [[கட்டன கருப்பணன்]] போன்றோர்களின் வரலாறுகளை திட்டமிட்டு மறைகின்றனர் என [[அ. மார்க்சு]], [[அழகிய பெரியவன்]], [[ஏ.பி. வள்ளிநாயகம்]] மற்றும் முற்போக்கு எழுத்தாளர்கள் பலர் குற்றம் சாட்டுகின்றனர்.
==போர் வெற்றி==
1767 ம் ஆண்டு ஆங்கிலேயருடனான போரில் ஆங்கிலேய தளபதி கர்னல் எராலின் படையினை 2000ம் வீரர்களுடன் போரிட்டு வெற்றிப் பெற்றார். பூலித்தேவரின் வெற்றிக்கு பெரிதும் உறுதுணையாக இருந்தார்.
"https://ta.wikipedia.org/wiki/ஒண்டிவீரன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது