என்னைப்பற்றிய விவரங்கள்தொகு

பெயர் மணிகண்டன் Name Manikandan
மின்னஞ்சல் mani260580@gmail.com mail mani260580@gmail.com
ஊர் ஒத்தக்கடை, மதுரை Native Othakkadai, Madurai
வசிப்பிடம் சென்னை Living Chennai, இந்தியா
 

இப்பயனர் மதுரையை சேர்ந்தவர்.


  இந்த பயனர் திராவிட இனத்தவராவார்.

41 இந்த விக்கிப்பீடியரின் வயது 41 ஆண்டுகள், 0 மாதங்கள் மற்றும் 27 நாட்கள்.
சூன் 23, 2021 அன்று

  இந்தப் பயனர் தமிழ் விக்கிப்பீடியாவில் இணைந்து 12 ஆண்டுகள், 7 மாதங்கள்,  23 நாட்கள் ஆகின்றன.
ta இந்தப் பயனரின் தாய்மொழி தமிழ் ஆகும்.


பெற்றோர்:இரா.ஏமராஜன், ஏ.தனலட்சுமி
இடம்: யா.ஒத்தக்கடை, மதுரை கிழக்கு, மதுரை மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா.

கல்வி தகுதிதொகு

  • மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி யா.ஒத்தக்கடை.(2 - 6)
  • அமெரிக்கன் கல்லூரி மேல்நிலைப்பள்ளி. மதுரை.(8 - 10)
  • செய்களத்தூர் காமாட்சி அம்மன் தொழில்நுட்ப கல்லூரி. மானாமதுரை - மின்னணுவியல் மற்றும் தொடர்புத்துறை பட்டயம். (DECE)
  • சீதையம்மாள் பொறியியல் கல்லூரி. சிவகங்கை - மின்னணுவியல் மற்றும் தொடர்புத்துறை பொறியியல் பட்டம். (BE-ECE)


நான் மணிகண்டன். நான் ஆரம்பத்தில் விக்கிபீடியாவின் வாசிப்பாளராக மட்டுமே இருந்து வந்தேன். அதில் மேலும் சில தகவல்களை நாமே திருத்தியமைக்கவும் புதிய கட்டுரைகளை உருவாக்கவும் முடியும் என தெரிந்த பின்பு நான் கட்டுரைகளை எழுத ஆரம்பித்துள்ளேன். நம்மால் முடிந்த வரைக்கும் சரியான தகவல்கள் சமூகத்திற்கு அளிக்க வேண்டும் என்பது எனது ஆவல்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Mani260580&oldid=1610013" இருந்து மீள்விக்கப்பட்டது