காப்சா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Mdmahir (பேச்சு | பங்களிப்புகள்)
சற்று விரிவான திருத்தம், பொருள் சேர்ப்பு
வரிசை 1:
காப்ட்சா (Captcha) என்பது [[இணையம்|இணைய]] வழியாகவோ நேரடியாகவோ ஒரு [[கணினி]]யுடன்
Captcha - எரிதல்களை கட்டுப்படுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்டதே காப்ட்சா முறையாகும்.
தொடர்பு கொள்ளப் பயன் படும் [[புகுபதிகை]] உள்ளீடு ([[கடவுச்சொல் உட்பட) ஒரு மனிதனால் செய்யப்படுகின்றதா அல்லது தானியங்கி வழி புகுபதிகை செய்யப்படுகின்றதா என தேர்வு செய்யும் ஒரு [[மென்பொருள்]] [[நிரலி]] ஆகும். இதன் பயன் தானியங்கிவழி பலவகையான இடையூறுகள்
செய்பவர்களைக் கட்டுப்படுத்துவதாகும். காப்ட்சா (CAPTCHA) என்பது [[கார்னிகி மெலன் பல்கலைக்கழகம்|கார்னிகி மெலன் பல்கலைக்கழகத்தின்]] காப்புரிமைகொண்ட வணிக அடையாள எழுத்தடை. இது
ஒரு சொற்றொடரின் சுருக்கெழுத்துக் கூட்டுச்சொல். கணினிகளையும் மனிதரையும் வேறுபடுத்திக் காட்ட, முழுவதும் தானியங்கியாய்த் தொழிற்படும், பொதுவில் இயங்கும் டூரிங் சோதனை (உரைகல்). ('''C'''ompletely '''A'''utomated '''P'''ublic '''T'''uring test to tell '''C'''omputers and '''H'''umans '''A'''part).
 
புகுபதிகையின் போதோ, பின்னூட்டத்தின்போதோ இணையதளங்களில் ஒரு படமும் அதில் பெரிய அளவிளான எழுத்துக்கள் கோணலாகவும், மங்கியதாகவும், அதன்மீது கிறுக்கியும் இருக்கக் காண்பீர்கள். அதன் அருகில் ஒரு Textbox இருக்கும் அதில் படத்திலுள்ள வார்த்தைகளை அந்த TextBox ல் தட்டச்சவேண்டும். பிறகு அந்த பக்கத்தை அனுப்புவதற்கான பொத்தானை அழுத்தவேண்டும்.
 
புகுபதிகையின் போதோ, பின்னூட்டத்தின்போதோ இணையதளங்களில் ஒரு படமும் அதில் பெரிய அளவிளான எழுத்துக்கள் கோணலாகவும்நெளிந்தும் குழிந்தும் கோணல்மாணலாகவோ, மங்கியதாகவும்மங்கியதாகவோ, அல்லது அதன்மீது கிறுக்கியும்கிறுக்கியுமோ இருக்கக் காண்பீர்கள். அதன் அருகில் ஒரு [[எழுத்துப்பெட்டி]] (Textbox) இருக்கும். அதில் படத்திலுள்ள வார்த்தைகளைவளந்து நெளிந்து திரிபுற்ற சொற்களை அந்த எழுத்துப்பெட்டியில் (TextBox) இட வேண்டும் (தட்டச்சு ல்செய்ய தட்டச்சவேண்டும்வேண்டும்). பிறகு அந்த பக்கத்தை அனுப்புவதற்கான பொத்தானை அழுத்தவேண்டும்.
இணையதள பயனர்கள் புகுபதிகை செய்யும்பொழுது தவறுதலாக கடவுச்சொல்லையோ, பயனர் முகவரியையோ தட்டச்சிட நேரிடும் அப்பொழுது புகுபதிகையில் எழுதப்பட்டிருக்கும் நிரலி இந்த பயனர் எரிதல் மூலம் புகுபதிகை செய்ய முயலுவதாக பாவித்து (கீழே உள்ளது போல்) பக்கத்திற்கு அழைத்துச் செல்லும். அங்கு ஒரு படத்தில் வார்த்தைகள் இருக்கும் அதிலுள்ள எழுத்துக்கள் கோனாலாகவும் மங்கியதாகவும், இன்னும் அந்த வார்த்தையின் மேல் கிறுக்கியும் இருக்கும். பயனர் மனிதராக இருக்கும் பட்சத்தில் அவர் அந்த படத்திலுள்ள வார்த்தைகளை தெரிந்து தட்டச்சிடுவார்.
 
இணையதள பயனர்கள் புகுபதிகை செய்யும்பொழுது தவறுதலாக கடவுச்சொல்லையோ, பயனர் முகவரியையோ தட்டச்சிட நேரிடும் அப்பொழுது புகுபதிகையில் எழுதப்பட்டிருக்கும் நிரலி இந்த பயனர் [[எரிதல்]] (spam) மூலம் புகுபதிகை செய்ய முயலுவதாக பாவித்து (நினைத்து) (கீழே உள்ளது போல்) இன்னொரு பக்கத்திற்கு அழைத்துச் செல்லும். அங்கு ஒரு படத்தில் வார்த்தைகள்வேறு எழுத்துக்கோர்வை இருக்கும் அதிலுள்ள எழுத்துக்கள் கோனாலாகவும்கோணல்மாணலாகவும் மங்கியதாகவும், இன்னும் அந்த வார்த்தையின்எழுத்துக்கோர்வையின் மேல் கிறுக்கியும் இருக்கும். பயனர் மனிதராக இருக்கும் பட்சத்தில்இருந்தால் அவர் அந்த படத்திலுள்ள வார்த்தைகளைஎழுத்துக் கோவைகளை தெரிந்து தட்டச்சிடுவார்.
படத்திலுள்ள எழுத்துக்கள் வேவ்வெறு வடிவங்களில் வருவதால் தானியங்கி நிரலியால் இன்னவார்த்தை என்று அறிய முடியாது. அதனால் எரிதல்களை கட்டுப்படுத்த முடியும்.
 
படத்திலுள்ள எழுத்துக்கள் வேவ்வெறு வடிவங்களில் வருவதால் தானியங்கி நிரலியால் இன்னவார்த்தைஎழுத்துக் கோவை என்று அறிய முடியாது. அதனால் எரிதல்களை கட்டுப்படுத்த முடியும்.
 
==காப்ட்சா நிரலி துணை==
"https://ta.wikipedia.org/wiki/காப்சா" இலிருந்து மீள்விக்கப்பட்டது