தந்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்*
வரிசை 10:
தந்தி முறைகள் ஐரோப்பாவில் 1792இலிருந்தே கொடிகள் மூலமாகவும் தீப்பந்தங்கள் மூலமாகவும் பயன்பாட்டில் இருந்தன. இவை பார்வைக்கோட்டில் இருக்கும் பெறுநருக்கு குறுஞ்செய்திகளை அனுப்பப் பயன்படுத்தப்பட்டன. 1837இல் அமெரிக்காவில் ஓவியராக இருந்த [[சாமுவெல் மோர்சு]] கண்டுபிடிப்பாளராக முதன்முதலில் வெற்றிகரமாக மின்சாரப் பதிவு முறையில் தந்தியை அனுப்பினார்.
 
[[ஹக்கியஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்தில்]] பொதுமக்களுக்கான முதல் தந்தி சேவை நிறுவனம், எலெக்ட்ரிக் டெலிகிராஃப் நிறுவனம், 1846இல் நிறுவப்பட்டது.<ref>
{{cite book
| last = Beauchamp
வரிசை 26:
}}
</ref>
1850இல் இந்தியாவில் சோதனைமுறையில் மின்சாரத் தந்தி கொல்கத்தாவிற்கும் டயமண்டு துறைமுகத்திற்கும் இடையே நிறுவப்பட்டது. இது 1851இல் [[பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம்|பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தின்]] பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டது.<ref>{{cite web|url=http://www.pwd.delhigovt.nic.in |title=Public Works Department|publisher=Pwd.delhigovt.nic.in |accessdate=1 September 2010}}</ref>
 
==தந்திக் கருவியின் அமைப்பு==
[[File:L-Telegraph1.png|thumb|left|200px|A Morse key]]
"https://ta.wikipedia.org/wiki/தந்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது