நீரகக்கரிமம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 14:
நிறைவுறா ஹைட்ரோ கார்பன்கள் என்பவை ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட இரட்டை அல்லது முப்பிணைப்பு கார்பன் அணுக்களைக் கொண்ட கரிமச்சேர்மங்களாகும். இரட்டைப்பிணைப்பை கொண்டுள்ள சேர்மங்கள் ஆல்கீன்கள் என்றழைக்கப்படுகின்றன. ஆல்கீன்கள் உருவாக்கத்திற்கான பொதுவாய்ப்பாடு CnH2n (வளையமற்ற சங்கிலித் தொடர் அமைப்பு கொண்ட சேர்மங்களுக்கு மட்டும்) ஆகும். முப்பிணைப்பை கொண்டுள்ள சேர்மங்கள் ஆல்கைன்கள் என்றழைக்கப்படுகின்றன. ஆல்கைன்கள் உருவாக்கத்திற்கான பொதுவாய்ப்பாடு CnH2n-2 ஆகும்
 
'''''3.== வளைய ஆல்கேன்கள்:-''''' ==
 
வளைய ஆல்கேன்கள் என்பவை ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கார்பன் வளையங்களை அச்சேர்மத்தின் மூலக்கூறு அமைப்பில் கொண்டிருக்கும். ஒரு கார்பன் வளையம் கொண்ட நிறைவுற்ற வளைய ஆல்கேன்களின் பொது வாய்ப்பாடு CnH2n + ஒரு வளையம்.
 
== ''அரொமேட்டிக் ஹைட்ரோ கார்பன்கள்:-'' ==
 
அரொமேட்டிக் ஹைட்ரோ கார்பன்கள் என்பவை குறைந்தது ஒரேஒரு பென்சீன் வளையத்தையாவது அதன் மூலக்கூறு அமைப்பில் கொண்டிருக்கும்.
"https://ta.wikipedia.org/wiki/நீரகக்கரிமம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது