நீரகக்கரிமம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 27:
 
ஹைட்ரோ கார்பன்களின் மூலக்கூறு அமைப்பு சேர்மத்திற்குச் சேர்மம் மாறுபடுவதால் அவற்றின் பகுதிகளான கார்பன் மற்றும். ஹைட்ரஜன் அனுக்களின் விகித வாய்ப்பாடும் (empirical formula ) ஆல்கேன், ஆல்கீன், ஆல்கைன் சேர்மங்களில் மாறுபடுகிறது. கார்பன் அணுவின் சுய சகப்பிணைப்புத் தன்மையினால் அது வேறு கார்பன் அணுக்களுடன் சுய பிணைப்பால் இரட்டை மற்றும் முப்பிணைப்புகளை ஏற்படுத்திக் கொண்டு தன்னிறைவு அடைகிறது. இதனால் ஹைட்ரஜன் அணுக்களின் எண்ணிக்கை ஆல்கேன்கள்,ஆல்கீன்கள், ஆல்கைன்கள் என்ற வரிசையில் படிப்படியாக குறைந்து காணப்படுகிறது.
ஒரு தனிமத்தின் அணு அதே தனிமத்தின் வேறு அணூக்களுடன்அணுக்களுடன் பிணைப்பை ஏற்படுத்தி சங்கிலித்தொடர் சகபிணைப்பை ஏற்படுத்திக் கொள்ளும் பண்பிற்கு சுய சகப்பிணைப்பு உண்டாதல் என்று பெயர். இயற்கையிலேயே கார்பன் அணுக்கள் சுய சகப்பிணைப்பு உண்டாக்கும் ஆற்றல் கொண்டவை என்பதால் சிக்கலான மூலக்கூறு அமைப்பைக் கொண்ட சைக்ளோ ஹெக்சேன், பென்சீன் போன்ற சங்கிலித் தொடர் சேர்மங்கள் பலவற்றை உண்டாக்குகிறது. .
 
 
"https://ta.wikipedia.org/wiki/நீரகக்கரிமம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது