லினக்சு கருனி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *திருத்தம்*
சிறு திருத்தங்கள் மட்டுமே. பலவும் இன்னும் சீராக்கப்பட வேண்டும்
வரிசை 21:
}}
 
'''லினக்ஸ்''' என்பது [[திறந்த ஆணைமூலம்|திறந்த ஆணைமூல]] [[இயங்குஇயக்கு தளம்|இயங்குதளமானஇயக்குதளமான]] குனூ/இலினக்சின் (GNU/Linux இனது) அடிப்படை மென்பொருளான '''கருகருனி (Kernel)''' இனது பெயராகும். '''லினக்ஸ் கருனி (Linux Kernel)''' என்பது, கணினி ஒன்று இயங்கத்தேவையான மிக அடிப்படை மென்பொருளான [[கருனி]] களில் புகழ்பெற்ற ஒன்றாகும். இம்மென்பொருள் [[லினஸ் டோர்வால்ஸ்]] என்பவரது முயற்சியால் 1991ம் ஆண்டு உருவாக்கப்பட்டு தற்போது உலகம் எங்கும் பரந்திருக்கும் வல்லுனர்களால் படிப்படியாக வளர்த்தெடுக்கப்பட்டுவருகிறது.
 
பொதுவான பயன்பாட்டில் லினக்ஸ்லினக்சு என்ற சொல் [[க்னூகுனூ/லினக்ஸ் இயங்குதளம்|குனூ/இலினக்சு (GNU/Linux) இயங்குதளத்தைஇயக்குதளத்தை]] குறிக்க பயன்படுத்தப்பட்டாலும் அவ்வாறு லினக்சு என்று பயன்படுத்துவது அடிப்படையில் தவறானதாகும்.
 
இது முதன் முதலில் இது இன்டெல் 80386 என்ற நுண்செயலிக்காக உருவாக்கப்பட்டது. ஆனால் அது மற்ற பணித்தளங்களிலும் வேலை செய்யும். அது சி மொழி மற்றும் க்னூகுனூ சி மொழியின் நீட்சியின் உதவியோடும் கட்டமைப்பு மொழி (assembly language) (in the GNU Assembler's "AT&T-style" syntax) உதவியோடும் எழுதப்பட்டதாகும்.
 
இது குனூ பொது காப்புரிமம் (GNU General Public License) எனப்படும் காப்புரிமையின் கீழ் உருவாக்கப்பட்டவை. அதனால் லின்க்ஸின்லினக்ஸின் மூல நிரல் காப்புரிமை அற்றதாகும்.
 
கருனி என்பது சிறந்து விளங்கும் க்னூகுனூ/லினக்ஸ் இயக்க அமைப்பின் மூலநிரல் மென்பொருளாகும். லினக்ஸ் கருனியானது திறந்த ஆணைமூலமாக கிடைக்கிறது. [[க்னூ/லினக்ஸ்]] [[இயக்குதளம்|இயக்குதளமானது]] லினக்ஸ் கருனியைக் கொண்டிருக்கிறது.
 
==வரலாறு==
 
இந்த திட்டம் 1991-ஆம் ஆண்டு யூஸ்நெட்யூசுநெட்டு செய்திக்குழு-வில்(comp.os.minix) ஒரு பிரபலமான பதிவுடன் துவங்க பட்டது . அந்த பதிவில் உள்ளகூறப்பட்டுள்ளவற்றுள் வாக்கியங்கள்சில பின்வருமாறு{{fact}} :
 
" I'm doing a (free) operating system (just a hobby, won't be big and professional like gnu) for 386(486) AT clones. This has been brewing since April, and is starting to get ready. I'd like any feedback onthings people like/dislike in minix, as my OS resembles it somewhat (same physical layout of the file-system (due to practical reasons)among other things)."
since April, and is starting to get ready. I'd like any feedback onthings people like/dislike in minix, as my OS resembles it somewhat
(same physical layout of the file-system (due to practical reasons)among other things)."
 
 
"https://ta.wikipedia.org/wiki/லினக்சு_கருனி" இலிருந்து மீள்விக்கப்பட்டது