தாவரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎தாவர வகைப்பாடு: +===பெயரிடல்===
வரிசை 68:
*தொடக்ககால வகைப்பாட்டியலாளர்கள் தாவரங்களின் வெளிப்புற உடற் பண்புகளுக்கு அதிக முன்னுரிமைக் கொடுத்தனர். அதன் பின்பு வந்த அறிஞர்கள் தாவரங்களின் மலர் பண்புகளுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்கின்றனர். ஏனெனில், மலரின் பண்புகள் மாறுபடாமல் நிலைப்புத் தன்மையுடனும், நிரந்தரமாகவும் இருக்கின்றன.
*[[உயிரியல் வகைப்பாடு|உயிரியல் வகைப்பாட்டின்படி]], தொடக்கக் கால அறிஞர்கள், [[பூக்கும் தாவரம்|பூக்கும் தாவரங்களை]] [[ஒருவித்திலைத் தாவரம்]], [[இருவித்திலைத் தாவரம்]] என்று இரு வகையாகவே பிரித்திருந்தனர்.
 
===பெயரிடல்===
தாவரங்களுக்கான பெயரிடல், கீழ்கண்ட அமைப்புகளால் கட்டுப்படுத்தப் படுகிறது.
*[[தாவரவியல் பெயரிடலுக்கான அனைத்துலக நெறிமுறை]] (International Code of Botanical Nomenclature),
"https://ta.wikipedia.org/wiki/தாவரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது