நீரகக்கரிமம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
உ தி
வரிசை 2:
'''நீரகக்கரிமம்''' (''hydrocarbon'', ஐதரோகார்பன் அல்லது ஹைட்ரோகார்பன்) என்பது [[கரிமம்]] (C), [[நீரியம்]] (H) [[அணு]]க்களால் ஆன வேதிச் [[சேர்மம்|சேர்மங்களைக்]] குறிக்கும். நீரகக்கரிமங்கள் கரிம அணுக்களை பிணைச் சட்டமாகக் கொண்டு நீரிய அணுக்கள் இச்சட்டத்துடன் இணைந்துள்ளன. [[தீ]]ப்பற்றி எரியக்கூடிய தன்மை கொண்ட நீரகக்கரிமங்களே இயற்கை எரிபொருட்களான [[பெட்ரோலியம்]], [[நிலக்கரி]], [[இயற்கை வாயு|இயற்கை எரிவாயு]] போன்றவற்றில் காணப்படும் முதன்மைக்கூறு ஆகும். இயற்கையில் மிகுந்திருக்கும் நீரகக்கரிம [[மெத்தேன்|சாணவளி]] ஆகும்.
 
கரிம வேதியியலில், ஹைட்ரோகார்பன்களில்ஐதரோகார்பன்களில் இருந்து ஒரு ஹைட்ரசன்ஐதரசன் அணுவை நீக்குவதற்கு உபயோகப்படும்பயன்படும் வினைத்தொகுதிகளை ஹைட்ரோஐதரோ கார்பைல்கள் என்பர். அரோமேட்டிக்அரோமேட்டிக்கு ஹைட்ரோ கார்பன்கள்ஐதரோகார்பன்கள் (நறுமணமுள்ளவை), ஆல்கேன்கள்[[ஆல்கேன்]]கள், ஆல்கீன்கள்[[ஆல்க்கீன்]]கள், [[சைக்ளோ ஆல்கேன்கள்ஆல்க்கேன்]]கள், ஆல்கைன்கள்[[ஆல்க்கைன்]]கள் ஆகியன ஹைட்ரோ கார்பன்களின்ஐதரோகார்பன்களின் பிற வகைகளாகும்.
 
பெரும்பாலான ஹைட்ரோஐதரோ கார்பன்கள் இயற்கையில் பூமியில் இருந்தே கிடைக்கின்றன. பெட்ரோலியம், நிலக்கரி, இயற்கை வாயுவளி ஆகியன சிதைவுற்று வெளிப்படுத்தும் அதிக அளவிலான கார்பன் மற்றும் ஹைட்ரஜன்ஐதரசன் அணுக்கள் பிணைந்து வரம்பற்ற நெடுந் தொடர் சங்கிலியாக சேர்மங்களைத் தருகின்றன.
 
== ஹைட்ரோகார்பன்களைஐதரோகார்பன்களை வகைப்படுத்துதல் ==
அடிப்படை மற்றும் பயன்சார்ந்த வேதியியலின் பன்னாட்டு சங்கப் (IUPAC) பெயரிடும் முறையின் அடிப்படையில் ஹைட்ரோ கார்பன்களஐதரோகார்பன்கள பின்வருமாறு வகைப்படுத்தப்படுகின்றன: நிறைவுற்ற ஹைட்ரோ கார்பன்கள்ஐதரோகார்பன்கள், நிறைவுறா ஹைட்ரோஐதரோ கார்பன்கள்
 
=== நிறைவுற்ற ஹைட்ரோஐதரோ கார்பன்கள் ===
நிறைவுற்ற ஹைட்ரோஐதரோ கார்பன்கள் அல்லது ஆல்கேன்கள் என்பவை கார்பன் மற்றும் ஹைட்ரஜன்ஐதரசன் அணுக்கள் ஒற்றைப் பிணைப்பால் இணந்திருக்கும் எளிய சேர்மங்களாகும். நிறைவுற்ற ஹைட்ரோஐதரோ கார்பன்கள் உருவாக்கத்திற்கான பொதுவாய்ப்பாடு CnH2n+2 (வளையமற்ற சங்கிலித் தொடர் அமைப்பு கொண்ட சேர்மங்களுக்கு மட்டும்) பெட்ரோல் மற்றும் கச்சா எண்ணையை அடிப்படையாகக் கொண்டு பெறப்படும் நிறைவுற்ற ஹைட்ரோஐதரோ கார்பன்களில் கார்பன் அணுக்கள் நேர்கோட்டு அமைப்பிலோ, அல்லது கிளை சங்கிலித் தொடர் அமைப்பிலோ அமைந்துள்ளன.ஒரே மூலக்கூறு வாய்ப்பாட்டையும் வெவ்வேறு மூலக்கூறு அமைப்புகளையும் கொண்டிருக்கும் சேர்மங்களை அமைப்பு மாற்றியங்கள் என்பர். 3மீத்தைல் ஹெக்சேன்எக்சேன் மற்றும் அதன் உயர்வரிசை சேர்மங்கள்,பச்சையம் மற்றும் டோக்கோபெரோல்[[தோக்கோபெரோல்]] முதலியன அமைப்பு மாற்றியத்திற்கு எடுத்துக்காட்டுகளாகும்
 
=== நிறைவுறா ஹைட்ரோஐதரோ கார்பன்கள் ===
நிறைவுறா ஹைட்ரோஐதரோ கார்பன்கள் என்பவை ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட இரட்டை அல்லது முப்பிணைப்பு கார்பன் அணுக்களைக் கொண்ட கரிமச்சேர்மங்களாகும். இரட்டைப்பிணைப்பை கொண்டுள்ள சேர்மங்கள் ஆல்கீன்கள்ஆல்க்கீன்கள் என்றழைக்கப்படுகின்றன. ஆல்கீன்கள்ஆல்க்கீன்கள் உருவாக்கத்திற்கான பொதுவாய்ப்பாடு CnH2nC<sub>n</sub>H<sub>2n</sub> (வளையமற்ற சங்கிலித் தொடர் அமைப்பு கொண்ட சேர்மங்களுக்கு மட்டும்) ஆகும். முப்பிணைப்பை கொண்டுள்ள சேர்மங்கள் ஆல்கைன்கள் என்றழைக்கப்படுகின்றன. ஆல்கைன்கள்ஆல்க்கைன்கள் உருவாக்கத்திற்கான பொதுவாய்ப்பாடு CnH2nC<sub>n</sub>H<sub>2n-2</sub> ஆகும்
 
=== வளைய ஆல்கேன்கள்ஆல்க்கேன்கள் ===
 
வளைய ஆல்கேன்கள் என்பவை ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கார்பன் வளையங்களை அச்சேர்மத்தின் மூலக்கூறு அமைப்பில் கொண்டிருக்கும். ஒரு கார்பன் வளையம் கொண்ட நிறைவுற்ற வளைய ஆல்கேன்களின் பொது வாய்ப்பாடு CnH2nC<sub>n</sub>H<sub>2n</sub> + ஒரு வளையம்.
 
=== அரொமேட்டிக் ஹைட்ரோஐதரோ கார்பன்கள்:- ===
 
அரொமேட்டிக் ஹைட்ரோஐதரோ கார்பன்கள் என்பவை குறைந்தது ஒரேஒருஒரேயொரு [[பென்சீன்]] வளையத்தையாவது அதன் மூலக்கூறு அமைப்பில் கொண்டிருக்கும்.
ஹைட்ரோஐதரோ கார்பன்களால் வாயுக்களாகவும் ( மீத்தேன்,புரேப்பேன்) திரவமாகவும்நீர்மமாகவும் (ஹெக்சேன்எக்சேன், பென்சீன் ) மெழுகு அல்லது குறைந்த உருகுநிலை கொண்ட திடப்பொருளாகவும் ( பாரபின்கள், நாப்தலீன்கள்) அல்லது பலபடிகளாகவும் ( பாலி எத்திலீன், பாலி புரோபைலின் மற்றும் பாலி ஸ்டைரீன்) இருக்க முடிகிறது.
 
== ஹைட்ரோஐதரோ கார்பன்களின் பொதுப் பண்புகள்:- ==
 
ஹைட்ரோஐதரோ கார்பன்களின் மூலக்கூறு அமைப்பு சேர்மத்திற்குச் சேர்மம் மாறுபடுவதால் அவற்றின் பகுதிகளான கார்பன் மற்றும். ஹைட்ரஜன்ஐதரசன் அனுக்களின் விகித வாய்ப்பாடும் (empirical formula ) ஆல்கேன், ஆல்கீன்ஆல்க்கீன், ஆல்கைன்ஆல்க்கைன் சேர்மங்களில் மாறுபடுகிறது. கார்பன் அணுவின் சுய சகப்பிணைப்புத் தன்மையினால் அது வேறு கார்பன் அணுக்களுடன் சுய பிணைப்பால் இரட்டை மற்றும் முப்பிணைப்புகளை ஏற்படுத்திக் கொண்டு தன்னிறைவு அடைகிறது. இதனால் ஹைட்ரஜன்ஐதரசன் அணுக்களின் எண்ணிக்கை ஆல்கேன்கள்ஆல்க்கேன்கள்,ஆல்கீன்கள், ஆல்கைன்கள் என்ற வரிசையில் படிப்படியாக குறைந்து காணப்படுகிறது.
 
ஒரு தனிமத்தின் அணு அதே தனிமத்தின் வேறு அணுக்களுடன் பிணைப்பை ஏற்படுத்தி சங்கிலித்தொடர் சகபிணைப்பை ஏற்படுத்திக் கொள்ளும் பண்பிற்கு சுய சகப்பிணைப்பு உண்டாதல் என்று பெயர். இயற்கையிலேயே கார்பன் அணுக்கள் சுய சகப்பிணைப்பு உண்டாக்கும் ஆற்றல் கொண்டவை என்பதால் சிக்கலான மூலக்கூறு அமைப்பைக் கொண்ட சைக்ளோ ஹெக்சேன், பென்சீன் போன்ற சங்கிலித் தொடர் சேர்மங்கள் பலவற்றை உண்டாக்குகிறது. கார்பன் அணுக்களுக்கிடையே உள்ள பிணைப்பு ஆற்றல் ஏறத்தாழ சமமாக இருப்பதால் அங்கு எலக்ட்ரான் கவர் ஆற்றலும் சமமாக உள்ளது. இக்காரணத்தால் எலக்ட்ரான்கள்[[எதிர்மின்னி]]கள்எ ஈர்க்கக்கூடிய நேர்மின்சுமை கொண்ட எலக்ட்ரோபில்கள் அங்கு உருவாவதில்லை.
 
பொதுவாக பிணைப்பில் உள்ள ஹைட்ரோஐதரோ கார்பன்களின் இழப்பு ஏற்படுவதால் சங்கிலியாக்கம் நிகழ்கிறது. மூலக்கூறுகளின் மீதுள்ள இழுவிசையை பிளக்க அதிக ஆற்றலும் தேவைப்படுகிறது. சைக்ளோ ஹெக்சேன்எக்சேன் போன்ற வளையச் சேர்மங்களில் உள்ள எலக்ட்ரான்களின் இடம்சார்ந்த அமைப்பு முறையால் இவ்விசை வளைய இழுவிசை எனப்படுகிறது.
 
வேதியியலில், ஒரு கார்பன் அணுவானது இணைதிறன் பிணைப்புக் கொள்கையின்படி(Valance Bond Theory)’நான்கு ஹைட்ரஜன்ஐதரசன் ’ விதியை பின்பற்றியே ஆகவேண்டும். இதன்படி கார்பன் அணுவுடன் பிணைவதற்கு அதிகபட்சமாக எத்தனை அணுக்கள் உள்ளனவோ அவை கார்பன் அணுவின் வெளிக்கூட்டிற்கு ஈர்க்கப்படும் எலக்ட்ரான்களின்[[எதிர்மின்னி]]களின் எண்ணிக்கைக்கு சமமாக இருக்கும். கார்பன் அணு தன்னுடைய நிறைவு பெறாத வெளிக்கூட்டில் நான்கு எலக்ட்ரானைக் கொண்டிருப்பதால் அது அந்த நான்கு எலக்ட்ரான்களை[[எதிர்மின்னி]]களை சகப்பிணைப்புக்கு வழங்க தயாராக உள்ளது என்பது பொருளாகும்..
 
ஹைட்ரோகார்பன்கள்ஐதரோகார்பன்கள் நீரில் கரையாது ஆனால் அவை கொழுப்பு அமிலங்களில் கரையக்கூடியன. சில ஹைட்ரோகார்பன்கள்ஐதரோகார்பன்கள் சூரிய குடும்பத்தில் உள்ள கோள்களில் ஏராளமாக உள்ளன. சனி கோளின் மிகப்பெரிய நிலாவான டைடானில் மீத்தேன் மற்றும் ஈத்தேன் முதலியன் திரவ ஏரியாக பாய்கின்றன என்பதை காசினி ஹூவாஜன்ஸ் மிஷன் உறுதிசெய்துள்ளது. ஹைட்ரோகார்பன்கள்ஐதரோகார்பன்கள் பல்வளைய நறுமண ஹைட்ரோகார்பன்ஐதரோகார்பன் சேர்மங்களாக மாறிய நிலையில் நெபுல்லாக்களில் காணப்படுகின்றன.
 
{| class="wikitable"
"https://ta.wikipedia.org/wiki/நீரகக்கரிமம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது