நீரிழிவு விழித்திரை நோய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 15:
| MeshID = D003930
}}
'''நீரிழிவு [[விழித்திரை நோய்]]''' (Diabetic retinopathy)<ref>{{cite web|title=Diabetic retinopathy|url=http://www.mayoclinic.com/health/diabetic-retinopathy/DS00447|publisher=Mayo Clinic|accessdate=14 May 2012}}</ref> என்பது [[நீரிழிவு நோய்|நீரிழிவினால்]] வரும் சிக்கல்களினால் உண்டான [[விழித்திரை|விழித்திரையைப்]] பாதிக்கும் விழித்திரை நோயைக் குறிக்கும். இந்நோய், முடிவில் [[குருட்டுத் தன்மை|குருட்டுத் தன்மையை]] உருவாக்கும் தன்மையுள்ளது<ref>{{cite web|title=Diabetic retinopathy|url=http://www.diabetes.co.uk/diabetes-complications/diabetic-retinopathy.html|accessdate=25 November 2012| work=Diabetes.co.uk}}</ref>. இது, நீரிழிவினால் [[கண்|கண்ணில்]] ஏற்படும் மாற்றங்களைக் (சிக்கல்களை) உள்ளடக்கிய உள்பரவிய நோயாகும். பத்து அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகளாக நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட எண்பது சதவிகித நோயாளிகளில் இவ் விழித்திரை நோய் உள்ளது<ref name=kertes2007>{{Cite book|editor=Kertes PJ, Johnson TM |title=Evidence Based Eye Care |year=2007 |page=123-142|isbn=0-7817-6964-7 |publisher=Lippincott Williams & Wilkins |location=Philadelphia, PA}}{{Page needed|date=September 2010}}</ref>.
 
நீரிழிவு விழித்திரை நோய் பாதிப்பினால் விழித்திரையில் உள்ள தந்துகிகளில் (நுண்ணிய இரத்தநாளங்கள்) சிறிய பலூன் போன்று புடைப்புக் காணப்படுகிறது. இரத்த நாளங்கள் உடைந்து [[விழித்திரை|விழித்திரையின்]] மேல் [[இரத்தம்]] பரவுகிறது. இரத்தக் கசிவு விழிப் பின்னறை நீரிலும் ஏற்படலாம். மேலும் நார்த்திசுக்கள் விழிப் பின்னறை நீரினுள் வளர்ச்சியுறலாம். [[லேசர்|லேசர் கதிர்கள்]] மூலம் [[அறுவை சிகிச்சை]] செய்வதினால் இந்நிலைத் தொடராமல் தடுக்கலாம்.
"https://ta.wikipedia.org/wiki/நீரிழிவு_விழித்திரை_நோய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது