நீரகக்கரிமம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 97:
 
=== எரியும் ஐதரோகார்பன்கள் ===
 
உலகத்தின் தற்போதைய மின்னாற்றல் மற்றும் வெப்ப ஆற்றல் தேவைக்கு ஐதரோகார்பன்கள் முக்கிய ஆதாரமாக உள்ளன. ஏனெனில்,பெட்ரோலியம், இயற்கை எரிவாயு போன்ற ஐதரோகார்பன்கள் எரியும்போது உற்பத்தியாகும் வெப்பஆற்றல் நேரடியாக தண்ணீர் சூடேற்றிகளில் பயன்படுத்தப்பட்டு மீண்டும் சுழற்சிக்குப் பயன்படுகிறது. மின்னாற்றல் உற்பத்தி நிலையங்களில் மின்னாற்றல் உற்பத்திக்கும் இதே கொள்கை பயன்படுத்தப்படுகிறது..
 
பொதுவாக ஐதரோகார்பன்கள் ஆக்சிசனுடன் சேர்ந்து எரிகின்றன. அவ்வாறு எரியும்போது அவை நீராவி, கார்பன்டைஆக்சைடு மற்றும் வெப்பத்தை உண்டாக்குகின்றன. எளிய ஐதரோகார்பனான மீத்தேன் கீழ்கண்டவாறு எரிகிறது
CH4CH<sub>4</sub> + 2 O2O<sub>2</sub> → 2 H2OH<sub>2</sub>O + CO2CO<sub>2</sub> + ஆற்றல்
 
மிகக்குறைந்த அளவு காற்றில் மீத்தேன் எரியும்போது கார்பன் மோனாக்சைடு வாயுவும் நீராவியும் உருவாகின்றன
 
2 CH4CH<sub>4</sub> + 3 O2O<sub>2</sub> → 2CO + 4H2O4H<sub>2</sub>O
 
புரோபேன் என்னும் ஐதரோகார்பன் கீழ்கண்டவாறு எரிகிறது
 
C3H8C<sub>3</sub>H<sub>8</sub> + 5 O2O<sub>2</sub> → 4 H2OH<sub>2</sub>O + 3 CO2CO<sub>2</sub> + ஆற்றல்
 
CnH2n+2 + (3n+1)/2 O2 → (n+1) H2O + n CO2 + ஆற்றல்
 
CnH2nC<sub>n</sub>H<sub>2n+2</sub> + (3n+1)/2 O2O<sub>2</sub> → (n+1) H2OH<sub>2</sub>O + n CO2CO<sub>2</sub> + ஆற்றல்
 
ஐதரோகார்பன்கள் காற்றில் எரிகின்ற வினை வெப்ப உமிழ் வினைக்கு எடுத்துக்காட்டாகும்.
ஐதரோகார்பன்களை அடிப்படை புளோரினுடன் சேர்த்தும் எரிக்கவியலும். இவ்வினையில் கார்பன் டெட்ரா புளோரைடு மற்றும் ஐதரசன் புளோரைடு ஆகியன விளைகின்றன.
 
 
===[[பெட்ரோலியம்]]===
"https://ta.wikipedia.org/wiki/நீரகக்கரிமம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது