தாட்சாயிணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

176 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
Added Family Chart
(Added Family Chart)
 
==சக்தியே மகளாக==
 
[[படிமம்:சிவதாட்சாயிணி குடும்பம்.jpg|thumb|300px|சிவதாட்சாயிணி குடும்பம்]]
 
உலகம் [[பராசக்தி|பராசக்தியால்]] இயங்குகிறது என்பதை [[பிரம்மன்|பிரம்மாவின்]] மூலம் அறிந்தார் தட்சன். அதனால் பெரும் புகழ் பெருவதற்காக பராசக்தியே தன் மகளாக பிறக்க வரம் வேண்டினார். மகள் தனக்கு கட்டுப்பட்டவளாக இருப்பாள் என்பதால் பெரும்சக்தி தனக்கு கிடைக்குமென நினைத்தார். அவருடைய வரத்தினால் பராசக்தியே [[சதி]] என்கிற [[தாட்சாயினி|தாட்சாயினியாக]] பிறந்தார்.
34,558

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1462527" இருந்து மீள்விக்கப்பட்டது