தங்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 121:
தங்கத்தை மிக மெல்லிய தகடாக அடிக்கலாம்; கம்பியாக நீட்டலாம்; வெப்பத்தையும் மின்சாரத்தையும் நன்கு கடத்தும்; காற்றில் இதன் நிறம் மங்குவதில்லை. இதில் துருப் பிடிக்காது. எனவே, எப்போதும் பள பளப்பாகவே இருக்கும். ஒருபங்கு [[நைத்திரிக் அமிலம்|நைத்திரிக் அமிலமும்]] மூன்று பங்கு [[ஐதரோகுளோரிக் அமிலம்|ஐதரோகுளோரிக் அமிலமும்]] சேர்ந்த '''இராஜ திரவம்''' என்ற கலவையில் மட்டுமே தங்கம்
கரையும்.
 
== தங்கத்தின் மதிப்பு ==
தங்கத்தின் '''[[காரட்]]''' என்ற அலகால் மதிப்பிடப்படுகிறது.''' 24''' காரட் என்பது சுத்தத் தங்கமாகும். இதில் [[அணிகலன்|ஆபரணங்கள்]] செய்ய முடியாது. '''22''' காரட் முதல் '''9''' காரட் வரை தங்க நகைகள் செய்யப்படுகின்றன. '''22'''காரட் தங்கம் என்பது '''91.6''' சதவீதம் தங்கமும் '''8.4''' சதவீதம் [[செம்பு]], [[வெள்ளி]] போன்ற மற்ற உலோகமும் கலந்ததாகும். '''18''' காரட் என்பது '''75''' சதவீதம் தங்கமும், '''14''' காரட் என்பது '''58.5''' சதம் தங்கமும், '''9''' காரட் என்பது '''37.5''' சதவீதம் தங்கமும் கலந்ததாகும். சேர்க்கப்படும் உலோகங்களுக்கேற்ப தஙத்தின் மதிப்பு கிடைக்கிறது. '''22''' காரட்டில் செய்யும் தங்க நகைகள் எளிதில் சேதம் அடையக்கூடியவை. காரட் குறையக் குறைய தங்க நகைகளின் தன்மை கெட்டியாகவும் உறுதியுடனும் இருக்கும்.
 
== தங்கச் சுரங்கம் ==
"https://ta.wikipedia.org/wiki/தங்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது