குதிரைலாட நண்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 28:
[[படிமம்:Haeckel-Tachypleus gigas-1024.jpg|thumb|''[[Tachypleus gigas]]'' குதிரைலாட நண்டு]]
[[படிமம்:Tachypleus tridentatus.jpg|thumb|''[[Tachypleus tridentatus]]'' குதிரைலாட நண்டு]]
குதிரைலாட நண்டுகள் உருவத்திற் [[கிறஸ்தேசியா|கிறஸ்தேசியன்களை]] ([[நண்டு]], [[இறால்]] போன்ற விலங்குகள் அடங்கும் [[கணுக்காலி|ஆர்த்திரப்போடா]] உபகணம்) ஒத்திருந்தாலும், அவை [[கெலிசரேட்டா]] எனும் தனியான ஆர்த்திரப்போடா உபகணத்தைச் சேர்ந்தவை. இக் கெலிசரேட்டா உபகணத்தினுள்ளேயே [[சிலந்தி]], [[தேள்]] போன்ற
'''[[க்ஸிபோசூரிடா]]''' [[வரிசை (உயிரியல்)|வருணத்தில்]] அடங்கும் ஒரேயொரு சமீபத்திய [[குடும்பம் (உயிரியல்)|குடும்பம்]] '''லிமுலிடே''' ஆகும். அவ் வருணத்தில் அடங்கும் ஏனைய குடும்பங்களைச் சேர்ந்த அங்கிகள் அனைத்தும் [[இனஅழிவு|மரபழிந்து]]விட்டன. தற்போது உயிர்வாழும் நான்கு '''குதிரைலாட நண்டு''' [[இனம் (உயிரியல்)|இனங்களும்]] லிமுலிடேக் குடும்பத்திலேயே அடங்கியுள்ளன.<ref name="Sekiguchi">{{cite book |author=Kōichi Sekiguchi |year=1988 |title=Biology of Horseshoe Crabs |publisher=Science House |isbn=978-4-915572-25-8}}</ref> அவையாவன,
|