பகுப்பு பேச்சு:விக்கிமீடியா பொதுவிற்கு நகர்த்தக்கூடிய படிமங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி அங்கு இப்படிமங்களை, நகர்த்துவேன். பிறகு இப்பகுப்பில் ஒன்றும் இருக்காது! +ஒருமாத அறிவிப்பு இடை
வரிசை 1:
'''பொதுவகம்''' (Commons)என்ற சொல், முதற்பக்கத்திலும், பிற இடங்களிலும், நாம் அதிகமாகப் பயன்படுத்துகிறோம். எனவே, இங்கும் அப்பெயரை இற்றைப்படுத்த எண்ணுகிறேன். மாற்றுக்கருத்து இருப்பின் தெரிவிக்கவும்.--≈ [[User:தகவலுழவன்|<font style="color:#318CE7">'''த<font color = "red">♥</font>உழவன்'''</font>]]<sup>[[User talk:தகவலுழவன்|<font style="color:#FF8C00"> ''( கூறுக )'']] </font></sup> 01:58, 26 சூலை 2013 (UTC)
:பகுப்பு ஒன்றுக்கு இந்த மாற்றம் அவசியம் தானா? இப்பகுப்பில் உள்ள அனைத்துப் படிமங்களிலும் மாற்றம் செய்ய வேண்டியிருக்கும். அப்படி அவசியம் மாற்ற வேண்டும் எனக் கருதினால், தானியங்கி அணுக்கம் உள்ள ஒருவரைக் கொண்டு மாற்றுங்கள்.--[[User:Kanags|Kanags]] <sup>\[[User talk:Kanags|உரையாடுக]]</sup> 02:06, 26 சூலை 2013 (UTC)
::அடிக்கடிப் பயன்படுத்தும் சொல் என்பதாலும், புதியவர்களுக்கு ஒரே நோக்கமுடைய பலசொற்பயன்பாடு குழப்பத்தை உண்டாக்கும் என்பதாலும் மாற்றம் அவசியம் என்றே எண்ணுகிறேன். பொதுவகத்தில் தானியங்கி அணுக்கம் எனக்கு இருப்பதால், அங்கு இப்படிமங்களை, நகர்த்துவேன். பிறகு இப்பகுப்பில் ஒன்றும் இருக்காது! அதனை செய்து விட்டு இங்கு பகுப்பின் பெயரை மாற்றுகிறேன். நல்ல நடைமுறையை என் செயலில் விதைத்தமைக்கு நன்றி. மேலும், இப்பகுப்பில் நாம் உரையாடியும், முன்பக்கமுள்ள வார்ப்புருவில் சிவப்பு இணைப்பு வருகிறது. அதையும் மாற்ற வேண்டும். ஒருமாத அறிவிப்பு இடைவெளிக்கு, மேற்கூறிய மாற்றங்களை செய்வேன். வணக்கம்.--≈ [[User:தகவலுழவன்|<font style="color:#318CE7">'''த<font color = "red">♥</font>உழவன்'''</font>]]<sup>[[User talk:தகவலுழவன்|<font style="color:#FF8C00"> ''( கூறுக )'']] </font></sup> 02:16, 26 சூலை 2013 (UTC)
Return to "விக்கிமீடியா பொதுவிற்கு நகர்த்தக்கூடிய படிமங்கள்" page.