"டோனி பெர்னாண்டஸ்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
சி
===தாயார் எனா பெர்னாண்டஸ்===
 
டோனி பெர்னாண்டஸின் தாயார் எனா பெர்னாண்டஸ் [[போர்த்துகீசியர்|போர்த்துகீசிய]] இனத்தவர். இவர் [[மலாக்கா|மலாக்காவைச்]] சேர்ந்தவர். அவர் ஓர் இசைக்கலை ஆசிரியர். மலேசியாவில் அவர் ''Tupperware'' எனும் நெகிழிப் பாண்டங்களை விற்பனை செய்யும் வியாபாரத் துறையிலும் இருந்தார். டோனி பெர்னாண்டஸுக்கு 16 வயதாக இருக்கும் போது அவருடைய தாயார் இறந்து போனார். தாயாரின் இறப்பு டோனி பெர்னாண்டசைப் பெரிதும் பதித்ததுபாதித்தது. அதனால் அவர் வெளி உலகத் தொடர்புகளை முற்றாக ஒதுக்கினார். தன் முழு கவனத்தை படிப்பிலும் பணம் சம்பாதிப்பதிலும் திசை திருப்பினார்.
 
===விமானச்சேவை விண்ணப்பம்===
15,055

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1468340" இருந்து மீள்விக்கப்பட்டது