உருகுணை இராச்சியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி உ.தி
வரிசை 4:
 
==உருகுணை இராச்சியத்தின் அரசியல் பின்னணி==
தேவநம்பிய தீசனின் பின் அவரது சகோதரனான மகாநாகனே அனுராதபுரத்தின் ஆட்சியாளனாக வரவேன்றும். எனினும் அரச பட்டத்து இராணி தன் மகனுக்கு ஆட்சியை வழங்க எண்ணினாள். மகாநாகனைக் கொல்ல பல சூழ்ச்சிகள் செய்தாள். ஒருமுறை ஒரு மாம்பலத்தில் விசத்தைக் கலந்து அதனை மாம்பழக் கூடையில் வைத்து மகானாகனுக்கு அனுப்பினாள்.இதனை மகானாகனின் மகன் உண்டு மரணமடைந்தான்.
 
==இவற்றையும் பார்க்க==
"https://ta.wikipedia.org/wiki/உருகுணை_இராச்சியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது