அதிர்வெண்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 16:
== வரைவிலக்கணமும் அலகும் ==
 
[[SI அடிப்படை அலகுகள்|அனைத்துலக அடிப்படை அலகின்]] படி, அதிர்வெண் [[ஏர்ட்சு]] (Hertz) என்ற அலகில் அளக்கப்படுகிறது. இந்தப் பெயரானது, [[இடாய்ச்சுலாந்து|இடடய்ச்சுலாந்தைச்]]ஜெர்மனியை சேர்ந்த [[இயற்பியல்|இயற்பியலாளரான]], [[என்றிக் ஏர்ட்சு]] அவர்களின் நினைவாக வழங்கப்பட்டது. ஒரு ஏர்ட்சு என்பது, ஒரு நிகழ்வு ஒரு [[நொடி|நொடியில்]] எத்தனை முழுச் சுழற்சிகள் இடம்பெறும் என்கின்ற அளவாகும்.
 
==அலைகளின் அதிர்வெண்==
வரிசை 34:
===கோண அதிர்வெண்===
:கோண அதிர்வெண்(Angular frequency) ω என்பது கோண இடப்பெயர்ச்சி மாற்றம் விகிதமாகும்,θ என்பது ஒரு சைன் வளைவு அலைவடிவத்தின் கட்ட மாற்றம் விகிதம், ஆகும்.
::<math>y(t) = \sin\left( \theta(t) \right) = \sin(\omega t) = \sin(2 \pi f t).\,</math>
 
::<math>\frac{d \theta}{dt} = \omega = 2\pi f.\,</math>
கோண அதிர்வெண்ணிண் அலகு ரேடியன்/நொடி.
===வெளி அதிர்வெண்===
:வெளி அதிர்வெண்(Spatial frequency) என்பது தொடர்புடையதாக தற்காலிக அதிர்வெண் ஆகும்.
::<math>y(t) = \sin\left( \theta(t,x) \right) = \sin(\omega t + kx) \,</math>
 
::<math>\frac{d \theta}{dx} = k .\,</math>
 
===செவியுண்ர் அதிர்வெண்===
செவியுண்ர் அதிர்வெண் என்பது 20-20000 ஹெட்சு வரையுள்ள அலைகள் ஆகும்.
"https://ta.wikipedia.org/wiki/அதிர்வெண்" இலிருந்து மீள்விக்கப்பட்டது