பெர்லின்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 67:
1945ல் இரண்டாம் உலகப்போருக்குப் பின் பெர்லின் இரண்டாக பிரிக்கப்பட்டு கிழக்கு மற்றும் மேற்கு பெர்லின் எனபட்டது.பின்னர் 1990 ல் மீண்டும் ஒன்றிணைக்கப்பட்டது.
== புவியியல் ==
ஜேர்மனியின் வடகிழக்குப் பகுதியில் பெர்லின் அமைந்துள்ளது. இது போலந்துடனான ஜேர்மனியின் எல்லையிலிருந்து சுமார் 60 கிலோமீட்டர் மேற்காக வட ஐரோப்பிய சமவெளியின் பகுதியான சமதரைப் பகுதியில் உள்ளது. பெர்லினின் மிக உயர்ந்த பிரதேசங்களாக நகரின் எல்லைப்புறமாக உள்ள ரோபல்ஸ்பேக் மற்றும் மக்கல்பேக் எனும் இடங்கள் காணப்படுகின்றன. இவை கடல்மட்டத்திலிருந்து 115 மீட்டர் உயரமானவை.
 
== காலநிலை ==
கோடைகாலம் சூடானதும் ஈரப்பதன் அதிகமுடையதுமாகக் காணப்படுகின்றது. கோடைகாலத்தில் சராசரி உயர் வெப்பநிலை 22-25 பாகை செல்சியஸ் ஆகக் காணப்படுகின்றது.மேலும் குறைந்தபட்ற வெப்பநிலை 22-25 பாகை செல்சியஸ் ஆகும்.சராசரி மழைஅளவு 22 அங்குலமாக(568 மிமீ) உள்ளது. அவற்றில் ஐந்தில் நான்கு பங்கு பனிபொழிவாக விழுகிறது.
<ref name=worldweather>{{cite web|url=http://www.worldweather.org/016/c00059.htm|title=Climate figures|work=World Weather Information Service|accessdate=18 August 2008}}</ref>
 
{{-}}
== அரசு ==
{{Weather box
 
|location=பெர்லின்
|metric first=yes
|single line=yes
|Jan record high C=15.0
|Feb record high C=17.0
|Mar record high C=23.0
|Apr record high C=30.0
|May record high C=33.0
|Jun record high C=36.0
|Jul record high C=38.8
|Aug record high C=35.0
|Sep record high C=32.0
|Oct record high C=25.0
|Nov record high C=18.0
|Dec record high C=15.0
|year record high C=38.8
|Jan high C=2.9
|Feb high C=4.2
|Mar high C=8.5
|Apr high C=13.2
|May high C=18.9
|Jun high C=21.8
|Jul high C=24.0
|Aug high C=23.6
|Sep high C=18.8
|Oct high C=13.4
|Nov high C=7.1
|Dec high C=4.4
|year high C=13.4
|Jan mean C=0.5
|Feb mean C=1.3
|Mar mean C=4.9
|Apr mean C=8.7
|May mean C=14.0
|Jun mean C=17.0
|Jul mean C=19.0
|Aug mean C=18.9
|Sep mean C=14.7
|Oct mean C=9.9
|Nov mean C=4.7
|Dec mean C=2.0
|year mean C=9.6
|Jan low C=−1.5
|Feb low C=−1.6
|Mar low C=1.3
|Apr low C=4.2
|May low C=9.0
|Jun low C=12.3
|Jul low C=14.7
|Aug low C=14.1
|Sep low C=10.6
|Oct low C=6.4
|Nov low C=2.2
|Dec low C=−0.4
|year low C=5.9
|Jan record low C=-26.1
|Feb record low C=-25.0
|Mar record low C=-13.0
|Apr record low C=-4.0
|May record low C=-1.0
|Jun record low C=4.0
|Jul record low C=7.0
|Aug record low C=7.0
|Sep record low C=0.0
|Oct record low C=-7.0
|Nov record low C=-9.0
|Dec record low C=-24.0
|year record low C=-26.1
|Jan rain mm=42.3
|Feb rain mm=33.3
|Mar rain mm=40.5
|Apr rain mm=37.1
|May rain mm=53.8
|Jun rain mm=68.7
|Jul rain mm=55.5
|Aug rain mm=58.2
|Sep rain mm=45.1
|Oct rain mm=37.3
|Nov rain mm=43.6
|Dec rain mm=55.3
|Jan rain days=10.0
|Feb rain days=8.0
|Mar rain days=9.1
|Apr rain days=7.8
|May rain days=8.9
|Jun rain days=7.0
|Jul rain days=7.0
|Aug rain days=7.0
|Sep rain days=7.8
|Oct rain days=7.6
|Nov rain days=9.6
|Dec rain days=11.4
|unit rain days= 1.0 mm
|Jan sun=46.5
|Feb sun=73.5
|Mar sun=120.9
|Apr sun=159.0
|May sun=220.1
|Jun sun=222.0
|Jul sun=217.0
|Aug sun=210.8
|Sep sun=156.0
|Oct sun=111.6
|Nov sun=51.0
|Dec sun=37.2
|year sun=1625.6
|source 1=[[World Meteorological Organization]] (UN),<ref>{{cite web|url=http://worldweather.wmo.int/016/c00059.htm |title=World Weather Information Service&nbsp;– Berlin |publisher=Worldweather.wmo.int |date=5 October 2006 |accessdate=7 April 2012}}</ref> HKO<ref name=HKO>{{cite web|url=http://www.hko.gov.hk/wxinfo/climat/world/eng/europe/ger_pl/berlin_e.htm|title=Climatological Normals of Berlin|accessdate=20 May 2010|work=[[Hong Kong Observatory]]}}</ref>
|date=April 2013}}
== பொருளாதாரம் ==
2009 ஆம் ஆண்டில், பெர்லின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.7% வளர்ச்சி பெற்றது.(ஒட்டுமொத்த ஜெர்மனி -3,5%) மேலும் மொத்த உற்பத்தி € 90 பில்லியன் யூரோ ஆக இருந்தது ($117 பில்லியன்).பெர்லினின் பொருளாதாரத்தில் 80% சேவை துறை மூலம் வருகின்றது.அதன் வேலையின்மை விகிதம் செப்டம்பர் 2011 ல் ஒரு 15 ஆண்டுகளில் குறைந்தபட்ச அளவான 12.7% ஐ (ஜெர்மன் சராசரி: 6.6%)அடைந்து நிலையாக இருக்கிறது.
===நிறுவனங்கள்===
சீமென்ஸ்,பார்ச்சூன் குளோபல், 500 தனியார் மற்றும் 30 ஜெர்மன் DAX நிறுவனங்கள் பெர்லினின் தலைமையிடமாக கொண்டு இயங்குகின்றது.அரசுக்கு சொந்தமான ரயில்வே பேர்லின் தலைமையிடமாக. ,டச்ஷி பான்( Deutsche Bahn) நிறுவனங்களின் தலைமையகம் பெர்லினில் உள்ளது.மேலும் நகரில் பல ஜெர்மன் மற்றும் சர்வதேச நிறுவனங்களின் வர்த்தக அல்லது சேவை மையங்கள் உள்ளன.
பெர்லின் டைம்லர் கார்கள் உற்பத்தி மற்றும் பி.எம்.டபில்யு(BMW) பேர்லினில் மோட்டார் சைக்கிள்கள் தொழிற்சாலைகளின் தலைமையிடமாக உள்ளது.தலைமையிடமாக முக்கிய மருந்து நிறுவனங்கள் உள்ளன.மேலும் ஜெர்மனின் இரண்டாவது மிகப்பெரிய விமானநிறுவனமான
"ஏர் பெர்லின்" -ன் தலைமையிடமாக உள்ளது.
 
== போக்குவரத்து ==
பெர்லினின் போக்குவரத்து உள்கட்டமைப்பு மிகவும் சிக்கலான பலவிதமான போக்குவரத்து முறைகளை உடையது.
வரி 90 ⟶ 198:
===விமான நிலையங்கள்===
பெர்லினில் இரண்டு வர்த்தக விமான நிலையங்கள் உள்ளன.இதில் தெகல்(Tegel) விமான நிலையம் நகர எல்லைக்குள் உள்ளது, மற்றும் ஷ்கானிஃப்ல்டு(Schönefeld) விமான நிலையம் பெர்லினின் தென்கிழக்கு எல்லைக்கு வெளியே பிராண்டன்பேர்க் மாநிலத்தில் அமைந்துள்ளது.
===மிதிவண்டி பாதை===
பெர்லின் அதன் மேம்பட்ட சைக்கிள் பாதையின் அமைப்புக்காக பிரபலமானது.பெர்லினில் 1000 குடியிருப்பாளர்களுக்கு 710 மிதிவண்டிகள் உள்ளது என்று மதிப்பிடப்பட்டுள்ளது.நகரில் சுற்றி தினசரி 500,000 மிதிவண்டிகள் ஓடுகின்றது.2009 ல் இது மொத்த போக்குவரத்தில் 13% ஆகும்.
 
== சகோதர நகரங்கள் ==
பெர்லின் 17 நகரங்களுடன் அதிகாரப்பூர்வ கூட்டுறவு வைத்துள்ளது. பெர்லின் முதன்முதலில் லாஸ் ஏஞ்சல்ஸ் உடன் 1967 ஆம் ஆண்டு
சகோதர நகரங்களுக்கான உடன்படிக்கையிட்டது.அதன் பின்னர் படிப்படியாக இது விரிவுபடுத்தப்பட்டது.அவை
{|class="wikitable"
== வெளி இணைப்புகள் ==
|- valign="top"
|
* 1967 லாஸ் ஏஞ்சல்ஸ், ஐக்கிய அமெரிக்கா
* 1987 பாரிஸ், பிரான்ஸ்
* 1988 மாட்ரிட், ஸ்பெயின்
* 1989 வியன்னா, ஆஸ்திரியா
* 1989 இஸ்தான்புல், துருக்கி
* 1991 வார்சா, போலந்து
* 1991 மாஸ்கோ, ரஷ்யா
||
* 1991 புடாபெஸ்ட், ஹங்கேரி
* 1992 பிரஸ்ஸல்ஸ், பெல்ஜியம்
* 1993 ஜகார்தா, இந்தோனேஷியா
* 1993 தாஷ்கண்ட், உஸ்பெகிஸ்தான்
* 1993 மெக்ஸிக்கோ நகரம், மெக்ஸிக்கோ
* 1993 பெர்ன், சுவிச்சர்லாந்து
* 1994 பெய்ஜிங், சீனா
||
* 1994 டோக்கியோ, ஜப்பான்
* 1994 ஏர்ஸ், அர்ஜென்டீனா
* 1995 பிராகா, செ குடியரசு [63]
* 2000 வதுஸ், லிச்செண்ஸ்டெய்ன்
* 2000 வைண்ட்ஹோக், நமீபியா
* 2000 லண்டன், ஐக்கிய ராஜ்யம்
|}
== இணைப்புகள் மற்றும் மேற்க்கோள்கள் ==
http://www.britannica.com/EBchecked/topic/62055/Berlin
http://en.wikipedia.org/wiki/Berlin
{{Sister project links|voy=Berlin|Berlin}}
{{Wikisource1911Enc|Berlin}}
*
* [http://www.berlin.de/international/index.en.php/ Berlin.de]—Official Website
* [http://www.exberliner.com/ Exberliner] - Monthly English-language magazine for Berlin
* [http://berlin.unlike.net/ English-language city guide for Berlin]
 
[[பகுப்பு:தலைநகரம் தொடர்பான குறுங்கட்டுரைகள்‎]]
"https://ta.wikipedia.org/wiki/பெர்லின்" இலிருந்து மீள்விக்கப்பட்டது