[[Image:Vector parallelogram.PNG|thumb|200px|[[காவி]]களை கூட்டுவதற்கு இணைகர விதி பயன்படுத்தப்படுகிறது.]]
'''விசைகளின் இணைகரவிதிஇணைகர விதி''' (''Paralleogram law of forces'') என்பது பொருள் ஒன்றில் தொழிற்படும் இரு விசைகளின் தொழிற்பாட்டை அறியப் பயன்படுத்தப்படுகிறது. ஒரு புள்ளியில் செயல்படும் இரு விசைகளை அளவிலும் தசையிலும்[[திசையன்|திசை]]யிலும் ஒரு [[இணைகரம்|இணைகரத்தின்]] அடுத்தடுத்த பக்கங்களாகக் குறிக்கமுடியுமானால், அவ்விசைகளின் தொகுபயன்விளைவு (Resultant) விசையினை அளவிலும் திசையிலும் விசைகள் செயல்படும் புள்ளியிவிருந்துபுள்ளியிலிருந்து வரையப்படும் மூலைவிட்டத்தால் (Diagonal) குறிக்கலாம்,. விசைகளின் இவ்விதி '''[[திசைவேகம்|திசைவேகத்திற்கும்''']] ( Velocitiesvelocity) பொருந்தும்.