கெய்ரோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்*
→‎சுற்றுலா மையங்கள்: *விரிவாக்கம்*
வரிசை 44:
{{convert|453|km2|sqmi|sp=us}} பரப்பளவில் 6.76 மில்லியன்<ref name="Capmas2006">{{Citation|url=http://www.msrintranet.capmas.gov.eg/ows-img2/xls/rep1ne.xls |publisher=Central Agency for Public Mobilisation and Statistics |title=Population and Housing Census 2006, Governorate level, Population distribution by sex |format=xls |accessdate=9 July 2009}}. Adjusted census result, as Helwan governorate was created on 17 April 2008 from a.o. {{Clarify|date=October 2012}} parts of the Cairo governorate.</ref> மக்கள்தொகையடன் கெய்ரோ எகிப்தின் மிகப்பெரிய நகரமாக விளங்குகிறது. நகரின் புறநகர்ப் பகுதிகளில் வாழும் கூடுதலான 10 மில்லியன் மக்களுடன் ஆப்பிரிக்காவிலும் அரபு உலகிலும் உள்ள மிகப்பெரிய நகரமாக கெய்ரோ மாநகரப்பகுதி விளங்குகிறது. [[நகரப் பரப்பளவு அடிப்படையில் மக்கள்தொகையின் பட்டியல்|நகரப் பரப்பளவிலான மாநகரப் பகுதிகளில் பத்தாவது]] மிகப் பெரும் நகரமாகவும் விளங்குகிறது.<ref name="demographia">{{Citation|url=http://www.demographia.com/db-worldua.pdf |title=Demographia World Urban Areas & Population Projections |publisher=Demographia |month=April |year=2009 |accessdate=9 July 2009}}</ref> மற்ற பெருநகரங்களைப் போலவே, கெய்ரோவிலும் கூடுதலான போக்குவரத்து நெரிசலும் சூழல்மாசடைவும் உள்ளது. கெய்ரோவின் பாதாளத் தொடர்வண்டி, கெய்ரோ மெட்ரோ, உலகின் பதினைந்தாவது போக்குவரத்துமிக்க தொடர்வண்டி அமைப்பாக விளங்குகிறது.<ref>[http://www.meed.com/supplements/2012/tunnelling/cairos-third-metro-line-beats-challenges/3134558.article Cairo's third metro line beats challenges | Supplement | MEED<!-- Bot generated title -->]</ref> இதை ஆண்டுக்கு 1 பில்லியனுக்கும் கூடுதலான<ref>{{cite web|url=http://cairometro.gov.eg/uipages/Statistics.aspx |title=Cairo Metro Statistics |accessdate=4 September 2012}}</ref> பயணிகள் பாவிக்கின்றனர். பொருளியலில் கெய்ரோ [[மத்திய கிழக்கு நாடுகள்|மத்திய கிழக்கு நாடுகளில்]] முதலாவதாகவும் <ref>{{cite web|url=http://www.citymayors.com/statistics/richest-cities-2005.html|title=The 150 Richest Cities in the World by GDP in 2005|accessdate=11 November 2010}}</ref> உலகளவில் 43வதாகவும் உள்ளது.<ref>{{cite web|url=http://www.foreignpolicy.com/node/373401|title=The 2010 Global Cities Index}}</ref>
 
==வரலாறு==
 
[[File:Fostat-329.jpg|right|thumb|upright|ஏ. எசு. ராப்போபோர்ட்டின் "எகிப்திய வரலாறு" நூலில் பியூசுடாட்டின் ஓவியம் "|alt=A man on a donkey walks past a palm tree, with a mosque and market behind him.]]
 
[[மெம்பிசு, எகிப்து|மெம்பிசை]]ச் சுற்றியுள்ள தற்கால கெய்ரோவின் பகுதி, நைல் ஆற்றுப்படுகையின் மேற்புறத்தில் அமைந்துள்ளதால் [[பண்டைய எகிப்து|பண்டைய எகிப்தின்]] மையப் பகுதியாக விளங்கியது. இருப்பினும் இந்த நகரத்தின் துவக்கம் முதலாம் நூற்றாண்டின் இறுதியில் தொடர்ச்சியாக ஏற்பட்ட குடியேற்றங்களால் உருவானது. நான்காம் நூற்றாண்டில்,<ref>{{harvnb|Hawass|Brock|2003|p=456}}</ref> மெம்பிசின் புகழ் குறைந்து வந்தபோது <ref>{{cite encyclopedia |year=2009 |title=Memphis (Egypt) |encyclopedia=Encarta |publisher=Microsoft |url=http://encarta.msn.com/encyclopedia_761573551/memphis_(egypt).html |accessdate=24 July 2009|archiveurl=http://www.webcitation.org/5kwQXIiNw|archivedate=31 October 2009|deadurl=yes |ref=harv}}</ref> [[உரோமைப் பேரரசு|உரோமானியர்கள்]] [[நைல்]] ஆற்றின் கிழக்குக் கரையில் கோட்டை ஒன்றைக் கட்டி நகரத்தை உருவாக்கினர். ''பாபிலோன் கோட்டை'' என அறியப்பட்ட இந்தக் கோட்டை நகரத்தின் மிகவும் தொன்மையான கட்டிடங்களில் ஒன்றாக விளங்குகிறது. இந்தக் கோட்டையைச் சுற்றியே [[கோப்துக்கள்|கோப்து மரபுவழி சமூகத்தினர்]] வாழ்கின்றனர். கெய்ரோவின் பழங்கால கோப்து தேவாலயங்கள் இந்தக் கோட்டையின் சுவர்களை ஒட்டியே அமைந்துள்ளன;இப்பகுதி கோப்துக்களின் கெய்ரோ என அறியப்படுகிறது.
== சுற்றுலா மையங்கள் ==
 
"https://ta.wikipedia.org/wiki/கெய்ரோ" இலிருந்து மீள்விக்கப்பட்டது