விசைகளின் இணைகர விதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
[[Image:Vector parallelogram.PNG|thumb|200px|[[காவி]]களை கூட்டுவதற்கு இணைகர விதி பயன்படுத்தப்படுகிறது.]]
'''விசைகளின் இணைகர விதி''' (''Paralleogram law of forces'') என்பது பொருள் ஒன்றில் தொழிற்படும் இரு விசைகளின்[[விசை]]களின் தொழிற்பாட்டை அறியப் பயன்படுத்தப்படுகிறது. ஒரு புள்ளியில் செயல்படும் இரு விசைகளை அளவிலும் [[திசையன்|திசை]]யிலும் ஒரு [[இணைகரம்|இணைகரத்தின்]] அடுத்தடுத்த பக்கங்களாகக் குறிக்கமுடியுமானால், அவ்விசைகளின் விளைவு (Resultant) விசையினை அளவிலும் திசையிலும் விசைகள் செயல்படும் புள்ளியிலிருந்து வரையப்படும் [[மூலைவிட்டம்|மூலைவிட்டத்தால் (Diagonal)]] குறிக்கலாம். விசைகளின் இவ்விதி [[திசைவேகம்|திசைவேகத்திற்கும்]] (velocity) பொருந்தும்.
 
[[பகுப்பு:விசை]]
"https://ta.wikipedia.org/wiki/விசைகளின்_இணைகர_விதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது