குவாதலூப்பே அன்னை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 16:
இத்[[திருவோவியம்]], தற்போது [[குவாதலூப்பே அன்னை பேராலயம்|குவாதலூப்பே அன்னை பேராலயத்தில்]] பாதுகாக்கப்படுகின்றது.<ref>[http://www.ewtn.com/library/MARY/ZSHRINE.HTM EWTN.com]</ref> இது [[மெக்சிக்கோ]]வின் மிகவும் புகழ்பெற்ற சமைய மற்றும் கலாச்சார சின்னமாகக் கருதப்படுகின்றது. இவ்வோவியத்தில் இருக்கும் அன்னைமரியாவுக்கு ''மெக்சிக்கோவின் அரசி'',<ref>[http://www.marys-touch.com/history/guadalupe.htm Marys-Touch.com]</ref> என்னும் பெயரும் உண்டு. குவாதலூப்பே அன்னை என்னும் பட்டத்தின் கீழ் ஒருகாலத்தில் ''பிலிப்பீன்சின் பாதுகாவலியாகவும்'' அன்னை மரியா அறியப்பட்டார். (ஆயினும் இது 1935இல் [[பதினொன்றாம் பயஸ் (திருத்தந்தை)|திருத்தந்தை பதினொன்றாம் பயஸால்]] நீக்கப்பட்டது) 1999இல் [[திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர்]] குவாதலூப்பே அன்னை என்னும் பட்டத்தின் கீழ் [[தூய கன்னி மரியா (கத்தோலிக்கம்)|தூய கன்னி மரியாவை]] ''[[அமெரிக்காக்கள்|அமெரிக்காக்களின்]] பாதுகாவலி'', ''இலத்தீன் அமெரிக்காவின் அரசி'', மற்றும் ''கருவிலிருக்கும் குழந்தைகளின் பாதுகாவலி''<ref name="mariologia.org">{{cite web|url=http://www.mariologia.org/aparicionesguadalupeespanol09.htm |title=Virgen de Guadalupe |publisher=Mariologia.org |date= |accessdate=2012-08-13}}</ref><ref>[http://www.catholicfreeshipping.com/Products/cfs_stofourlaofg.html CatholicFreeShipping.com]</ref><ref>[http://www.britannica.com/EBchecked/topic/629932/Our-Lady-of-Guadalupe Britannica.com]</ref> என அழைத்துள்ளார்.
 
==கத்தோலிக்கர்களின் படி இத்திருவோவியத்தின் வரலாறு==
==மேற்கோள்கள்==
{{reflist}}
"https://ta.wikipedia.org/wiki/குவாதலூப்பே_அன்னை" இலிருந்து மீள்விக்கப்பட்டது