இசுட்டெர்லிங் எண்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Profvk (பேச்சு | பங்களிப்புகள்)
சி அண்மைக்காலத்துப் பெயர்கள் சேர்க்கப்பட்டன
சிNo edit summary
வரிசை 1:
[[கணிதம்|கணிதத்தில்]] '''ஸ்டர்லிங் எண்கள்''' (''Sterling numbers'') இருவகைப்படும். ஒரு ''n''-[[கணம்|கணத்தை]] எத்தனை விதமாகச் [[சுழல்]]களாகப் பிரித்துக் காட்டலாம் என்ற பிரச்சினையை [[முதல் வகை ஸ்டர்லிங் எண்]]களாலும்,எத்தனை விதமாக [[உட்கணம்|உட்கணங்களாக]]ப் பிரித்துக் காட்டலாம் என்ற பிரச்சினையை [[இரண்டாவது வகை ஸ்டர்லிங் எண்]]களாலும் ஆய்வு செய்யப்படுகிறது. [[ஜேம்ஸ் ஸ்டர்லிங் ]] (1692 - 1770) என்ற [[ஸ்காட்லாந்து]] நாட்டுக் கணிதவியலர் 1730 இல் தன்னுடைய நூலில் இவைகளை அறிமுகப்படுத்தினார். [[ஆய்லர் எண்கள்]], [[ஈருறுப்புக்கெழுக்கள்]], [[பெல் எண்கள்]] -- இவைகளுடன் ஸ்டர்லிங் எண்கள் நெருங்கிய தொடர்பு கொண்டவை.
 
==முதல் வகை ஸ்டர்லிங் எண்கள்==
வரிசை 302:
[[பகுப்பு: சேர்வியல்]]
[[பகுப்பு: குறிப்பிடத்தக்க எண் வகைகள்]]
 
[[de:Stirling-Zahl]]
[[en:Sterling number]]
[[fr:Nombre de Stirling]]
[[it:Numeri di Stirling]]
[[pl:Liczby Stirlinga]]
[[sv:Stirlingtal]]
[[zh:Stirling數]]
"https://ta.wikipedia.org/wiki/இசுட்டெர்லிங்_எண்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது