முகிலறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
[[Image:Cloud chamber bionerd.jpg|thumb|முகிலறை]]
[[File:Home Made Cloud Chamber.webm|thumbnail|வீட்டிலுருவாக்கப்பட்ட முகிலறை ]]
'''முகிலறை''' (''Wilson cloud chamber'') என்பது [[மின்னூட்டம்|மின்னூட்டமுடைய]] துகள்களில் நீராவி எளிதில் படிகிறது எனும் உண்மையை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் கருவி. அயனியாக்கும் கதிர்கள் தான் செல்லும் பாதையிலுள்ள வளியினை [[அயனாக்கம்|அயனியாக்கும்]] பண்புடையன. கதிர்களின் பாதையைக் காணவும் படம் எடுக்கவும் இக்கருவி பயன்படுகிறது. அயனிகளைத் தனியாகக் காண முடியாது, எனினும் நீர் திவலையின் அடுக்கு ஒரு கோடு போல், அயனியின் பாதையைக் காட்டும். வில்சன் என்னும் ஆய்வாளர் இதனை முதலில் வடிவமைத்ததால் இது '''வில்சன் முகிலறை''' எனப்படுகிறது. மீ தெவிட்டிய ஆவியில் இது நிகழும்.
 
[[சார்ல்ஸ் தாம்சன் ரீசு வில்சன்]] என்னும் [[ஸ்கொட்லாந்து|இசுக்கொட்லாந்தை]]ச் சேர்ந்த இயற்பியலாளர் இதனை முதன் முதலில் வடிவமைத்ததால் இது '''வில்சன் முகிலறை''' எனப்படுகிறது. இக்கண்டுபிடிப்புக்காக வில்சனுக்கு 1927 ஆம் ஆண்டிற்கான [[இயற்பியலுக்கான நோபல் பரிசு]] கிடைத்தது.
 
1920கள் முதல் 1950கள் வரை [[குமிழறை]]கள் கண்டுபிடிக்கப்படும் வரை துகள் இயற்பியலில் முகிலறைகள் பெரிதும் பயன்படுத்தப்பட்டு வந்தன. குறிப்பாக, 1932 இல் [[பொசித்திரன்]], 1936 இல் [[மியூயான்]], 1947 இல் [[கேயான்]] போன்றவை முகிலறைகளைப் பயன்படுத்தியே கண்டுபிடிக்கப்பட்டன.
A dictionary of science -ELBS
 
== இவற்றையும் பார்க்க ==
* [[குமிழறை]]
* [[மின்பொறிக் கலம்]] (spark chamber)
 
==மேற்கோள்கள்==
*{{cite journal
|last = Das Gupta | first = N. N. |coauthors = Ghosh S. K. | title = A Report on the Wilson Cloud Chamber and its Applications in Physics
|journal = Reviews of Modern Physics | volume = 18 | pages = 225–365 | year = 1946 | doi = 10.1103/RevModPhys.18.225 | bibcode=1946RvMP...18..225G
|issue = 2
}}
 
==வெளி இணைப்புகள்==
{{Commons category|Cloud chambers|முகிலறைகள்}}
*[http://www.richannel.org/the-modern-alchemist-cloud-chamber Video demonstration of a cloud chamber], Peter Wothers, Royal Institution, December 2012
*[http://www.phywe.com/461/pid/3051/Grossraum-Diffusions-Nebelkammer-80*80-cm,-PJ-80,-230-V-.htm]
*[http://web.archive.org/web/20080630234206/http://njsas.org/projects/atoms/cloud_chamber/index.php How to Build a Cloud Chamber]
*[http://www.bizarrelabs.com/cloud.htm Diffusion cloud chamber instructions]
*[http://njsas.org/projects/atoms/cloud_chamber/index.php Wilson's Original Apparatus]
*[http://www.youtube.com/watch?v=EVB0F7kORII&feature=PlayList&p=095393D5B42B2266&index=4 Richard A. Muller demonstrates a cloud chamber in lecture (26 minutes into film)]
*[http://www.furryelephant.com/content/radioactivity/detecting-ionizing-radiation/ Radiation tracks in Cloud Chambers]
 
[[பகுப்பு:கதிரியக்கம்]]
"https://ta.wikipedia.org/wiki/முகிலறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது