நாகப்பட்டினம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 24:
[[படிமம்:Permanent Shelter for Tsunami Affected- Nagapattinam- India.JPG|thumb|right|240px|[[ஆழிப்பேரலை]]யால் பாதிக்கப்பட்டோருக்கான நிரந்தர குடியிருப்பு]]
'''நாகப்பட்டினம்''' நகரம், [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு]] மாநிலத்திலுள்ள [[நாகப்பட்டினம் மாவட்டம்|நாகப்பட்டினம்]] மாவட்டத் [[தலைநகரம்|தலைநகரமாகும்]]. இந்நகரம் நாகை என்றும் அழைக்கப்படுகிறது. இம்மாவட்டம் [[அக்டோபர் 18]], [[1991]] அன்று [[தஞ்சாவூர் மாவட்டம்|தஞ்சாவூர்]] மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு தனித்து இயங்குகிறது. இது [[வங்காள விரிகுடா]] கடலோரத்தில் உள்ளது. [[டிசம்பர் 26]], [[2004]] இல் ஏற்பட்ட ஆழிப்பேரலையால் பெரிதும் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் நாகப்பட்டினமும் ஒன்றாகும்.
== மக்கள் வகைப்பாடு ==
இந்திய 20012011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 92117,525215 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[1]<ref இவர்களில்name="census">{{cite 50%web ஆண்கள்,| 50% பெண்கள்accessdate ஆவார்கள்.நாகப்பட்டினம்= மக்களின்ஜனவரி சராசரி30 கல்வியறிவு| 74%accessyear ஆகும்,= இதில்2013 ஆண்களின்| கல்வியறிவு 80%,url பெண்களின் கல்வியறிவு 69% ஆகும்=http://www. இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59census.5% விட கூடியதேtn.<ref>{{GR|India}}<nic.in/ref> index.php?ppt2.php
| title = 2011-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 58,601 ஆண்கள், 58,614 பெண்கள் ஆவார்கள். நாகப்பட்டினம் மக்களின் சராசரி கல்வியறிவு 79% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 83%, பெண்களின் கல்வியறிவு 74% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. நாகப்பட்டினம் மக்கள் தொகையில் 10,853 ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
 
== அமைவிடம் ==
"https://ta.wikipedia.org/wiki/நாகப்பட்டினம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது