உரோமைப் பேரரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 63:
 
ரோமப் பேரரசின் முடிவு காலம் கிட்டத்தட்ட [[செப்டம்பர் 4]] [[கிபி]] [[476]] ஆகக் கணிக்கப்பட்டுள்ளது. இக்காலப்பகுதியில் [[மேற்கு ரோமப் பேரரசு|மேற்கு ரோமப் பேரரசின்]] கடைசி மன்னன் [[ரொமூலஸ் ஆகுஸ்டஸ்]] என்பவன் பதவியில் இருந்து இறக்கப்பட்டான். ஆனாலும் பதிலுக்கு எவரும் நியமிக்கப்படவில்லை. இந்நாளுக்கு முன்னர் ரோமப் பேரரசு மேற்கு, கிழக்கு என இரண்டாகப் பிரிந்திருந்தாலும் [[டயோகிளேசியன்]] என்ற கடைசிப் பேரரசன் கிபி [[305]] ஆம் ஆண்டில் இளைப்பாறும் வரையில் அவனே முழுமையான பேரரசின் கடைசி மன்னனாக இருந்தான். மேற்கு ரோமப் பேரரசு [[5ம் நூற்றாண்டு|5ம் நூற்றாண்டில்]] வீழ்ச்சியடைந்தது. [[பைசண்டைன் பேரரசு]] என அழைக்கப்படும் கிழக்கு ரோமப் பேரரசு [[1453]] இல் [[ஓட்டோமான் பேரரசு|ஓட்டோமான் பேரரசிடம்]] வீழ்ச்சியடையும் வரையில் கிரேக்க-ரோமன் சட்டபூர்வ மற்றும் கலாசார பாரம்பரியத்தைப் பேணி வந்திருந்தது.
[[படிமம்:Extent of the Roman Republic and the Roman Empire between 218 BC and 117 AD.png|thumb|left|300px|ரோமக் குடியரசு, மற்றும் ரோமப் பேரரசின் நிலப்பரப்புகள்: கிமு 218 (கரும் சிவப்பு), கிமு 133 (இளம் சிவப்பு), கிமு 44 (செம்மஞ்சள்), கிபி 14 (மஞ்சள்), கிபி 14 இன் பின்னர் (பச்சை), கிபி 117 (இளம் பச்சை).]]
 
== எல்லைகள் ==
வடக்கு எல்லை - அல்ப்ஸ் மலைத்தொடர்<br />
கிழக்கு எல்லை -லஎட்ரியாட்டிக் எட்ரியாட்டிக் கடல் <br />
தெற்கு எல்லை - மத்திய தரைக்கடல் <br />
மேற்கு எல்லை - மத்திய தரைக்கடல்
 
== ஆட்சி முறை ==
"https://ta.wikipedia.org/wiki/உரோமைப்_பேரரசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது