மதன் லால் டிங்கரா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 14:
என்னைப்பாதுகாக்க நான் எதுவும் கூற விரும்பவில்லை. ஆனால் எனது செயலின் நியாயத்தை நிரூபிக்க விரும்புகிறேன். என்னைப் பொறுத்தவரை எந்த ஆங்கில நீதிமன்றத்திற்கும் என்னைக் கைது செய்யவோ, சிறையிலடைக்கவோ தூக்கிலிடவோ அதிகாரம் கிடையாது. ஜெர்மானியர்கள் இந்த நாட்டை ஆக்ரமித்தால் அதை ஓர் ஆங்கிலேயர் எதிர்த்தால் அது தேசப்பற்று என்றால் ஆங்கிலேயருக்கு எதிரான எனது செயலும் தேசப்பற்றுதான். கடந்த 50 ஆண்டுகளில் ஒவ்வோர் ஆண்டும் 100,000,000 டாலர் செல்வத்தை எடுத்துச் செல்வதன் மூலம் 80 மில்லியன் மக்களைக் கொன்றது ஆங்கிலேயரே. ஜெர்மானியர்கள் இந்த நாட்டை ஆக்ரமிக்க உரிமை இல்லை என்றால் ஆங்கிலேயருக்கு எங்கள் நாட்டை ஆக்ரமிக்க உரிமை இல்லை.
==பாராட்டு==
லண்டன் டைம்ஸ் பத்திரிக்கை டிங்கரா குறித்து 1909- ஆம் ஆண்டு ஜூலை 24-ஆம் நாள் அன்று தலையங்கம் எழுதியது. டிங்கராவின் தியாகச் செயல் குறித்து பிரிட்டிஷ் கேபினெட் உறுப்பினர்கள் மரியாதையுடன் கருத்துத் தெரிவித்தனர். இதைப் பின்னாட்களில் ப்ளண்ட் என்பவரிடம் வின்ஸ்டன் சர்ச்சில் தெரிவித்தார். இது ப்ளண்ட் என்பவரின் குறிப்புகளில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. லாயிட்ஸ் ஜார்ஜ் என்பவர் கூறுகையில் புராண கால கதா நாயகர்கள்கதாநாயகர்கள் போல இவர் 2000 ஆண்டுகளானாலும் நினைவில் இருப்பார் என்கிறார். சர்ச்சில் கூறுகையில் இதுவரை கூறப்பட்ட இது போன்ற தேசப்பற்று மிகுந்த செய்திகளில் இதுவே சிறந்தது என்று குறிப்பிடுகிறார்.
அவை:
'''எனது அன்னையான எனது தாய் நாட்டிற்கு அளிக்க என்னிடம் இருப்பது எனது இரத்தம் மட்டுமே. எனவே அதை நான் பலிபீடத்தில் அளிக்கிறேன். மீண்டும் அதே அன்னையின் வயிற்றில் பிறந்து அதே அன்னைக்காக உயிர்த்தியாகம் செய்ய விரும்புகிறேன். வந்தே மாதரம்!
வரிசை 20:
வழக்கம் போல் காந்தி டிங்கராவின் செயலைக் கண்டித்தார்.அவர் தூக்கிலிடப்பட்டதற்கு எதிப்புத் தெரிவிக்காமல் அவரது செயல் தவறு என்று கூறிக்கொண்டிருந்தார்.
 
டிங்கராவின் செயல் அப்போது போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஐரிஷ்காரர்களையும் வழி நடத்தியது.
 
==இறுதி மரியாதை==
"https://ta.wikipedia.org/wiki/மதன்_லால்_டிங்கரா" இலிருந்து மீள்விக்கப்பட்டது