அலெக்சாண்டர் கெரென்சுகி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*துவக்கம்*
 
*விரிவாக்கம்*
வரிசை 25:
 
கெரென்சுகி [[உருசிய இடைக்கால அரசு|உருசிய இடைக்கால அரசில்]] இரண்டாவது பிரதமராக பொறுப்பு வகித்தார். அந்த ஆட்சியை [[அக்டோபர் புரட்சி]]யின்போது [[விளாடிமிர் லெனின்]] தலைமையில் [[போல்செவிக்]]குகள் தோற்கடித்தனர். இதன் பின்னர் தமது மிகுதி வாழ்நாளை வெளிநாட்டில் புலம்பெயர்ந்து வாழ்ந்து வந்தார்; 1970இல் தமது 89வது அகவையில் [[நியூயார்க் நகரம்|நியூயார்க்கு நகரத்தில்]] இயற்கை எய்தினார்.
== வெளி இணைப்புகள் ==
{{Commons category}}
* [http://www.stanfordalumni.org/news/magazine/2001/janfeb/features/kerensky.html An account of Kerensky at Stanford in the 1950s]
*{{IMDb name|0449292}}
*[http://www.kerensky.org.uk/ Alexander Kerensky Museum in London]
*[http://www.archive.org/details/preludetobolshev008537mbp The Prelude To Bolshevism: The Kornilov Rising] (1919)
*[http://www.marxists.org/reference/archive/kerensky/1927/catastrophe/index.htm The Catastrophe] (1927)
 
[[பகுப்பு:1881 பிறப்புகள்]]
[[பகுப்பு:1970 இறப்புகள்]]
[[பகுப்பு:உருசிய வரலாறு]]
"https://ta.wikipedia.org/wiki/அலெக்சாண்டர்_கெரென்சுகி" இலிருந்து மீள்விக்கப்பட்டது