அனந்தாழ்வார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{Infobox person <!-- See Wikipedia:WikiProject_poetess -->
| name = அனந்தாழ்வார்
| image = ananthazhwan.jpg
| image_size =
|birth_date= 1053 கிபி
| caption =
|birth_place= [[சிறுப்புத்தூர், கர்நாடகா]]
| background = வைணவ அடியார்
|death_place= திருமலை
| birth_name = அனந்தன்
|guru= அருளாளப் பெருமாள் எம்பெருமானார், சுவாமி இராமானுசர்
| birth_date = 1053 கிபி
|philosophy= [[விசிஷ்டாத்வைதம்]]
| birth_place = [[சிறுப்புத்தூர், கர்நாடகா]]
| origin =
| death_place = திருமலை
| guru = அருளாளப் பெருமாள் எம்பெருமானார், சுவாமி இராமானுசர்
| philosophy = [[விசிஷ்டாத்வைதம்]]
| years_active =
| label =
| associated_acts =
}}
 
 
 
 
 
சுவாமி [[இராமானுசர்]] மீது அளவுகடந்த பக்தி கொண்ட இவர், கர்னாடகத்தின் மாண்டிய மாவட்டத்தில் சிறுப்புத்தூர் (இன்றைய கிரங்கனூர் -[[மேல்கோட்டை]] அருகில்) எனும் அழகிய சிற்றூரில் சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரத்தில் அனந்தன் (English:[[Ananthazhwan/Ananthalvan]]) என்னும் இயற்பெயரில் பிறந்தவர். இராமனுசர் ஆணைப்படியே திருமலையில் எழுந்தருளியுள்ள திருவேங்கடமுடையானுக்கு நந்தவனம் அமைத்து மலர் கைங்கர்யம் செய்வதையே வாழ்க்கையின் பலனாக கொண்டு திருமலையிலேயே வாழ்ந்தவர். இதற்காக தன் மனையாளின் உதவியோடு இவர் ஏற்படுத்திய திருக்குளம் "இராமானுச தீர்த்தம்" என்றும், அவரின் நந்தவனம் "அனந்தாழ்வார் நந்தவனம்" என்றும் இன்றும் திருமலை மாடவீதியில் காணப்பெறுகிறது.
வரி 35 ⟶ 47:
:ஆச்ரிதாநாம் ஸுஸரணம் வந்தே அநந்தார்ய தேசிகம்
 
==ஆதாரம்(Ref): ==

ஆறாயிரப்படி குருப்பரம்பர பிரபாவம்
 
</Ref>http://guruparamparai.wordpress.com/2013/03/31/ananthazhwan/</Ref>
 
 
{{வைணவ சமயம்}}
[[பகுப்பு:இந்து சமயப் பெரியார்கள்]]
[[பகுப்பு:வைணவ அடியார்கள்]]
 
</Ref>http://guruparamparai.wordpress.com/2013/03/31/ananthazhwan/<Ref>
"https://ta.wikipedia.org/wiki/அனந்தாழ்வார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது