நார்த்தாமலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 34:
 
குன்றிலிருந்து கீழே செல்லும் பாதையில் [[அய்யனார்]] கிராம தெய்வ கோயில் அமைந்துள்ளது. மேலமலையில் குளிர்ச்சி தரும் பாறைகளின் நடுவே மரங்களின் சூழலை அனுபவிப்பதற்காக பலர் இந்த இடத்துக்கு வருகிறார்கள்.
 
==கோவில்களின் கட்டுமானத்தில் நார்த்தாமலை ==
தஞ்சை பெரிய கோவில் கட்டுமானத்தில் பெரிதும் பயன்படுத்தப்பட்ட சிற்பங்கள் அனைத்தும் இப்பகுதியில் இருந்து வெட்டி எடுக்கப்பட்ட கற்களே ஆகும்.மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தின் ஏனைய அம்மன் கோவில்களுக்கு கற்கள் இங்கிருந்தே எடுக்கப்பட்டவை.மாவட்டத்தின் அனைத்து அம்மன் ஆலயங்களின் தலைமை அம்மன் கோவிலாக இங்குள்ள அம்மன் கோவில் விளங்குகிறது.இதனை இன்றும் வருடந்தோறும் பங்குனி உத்திர திருவிழாவின் போது மிகுந்த பக்தர்கள் கூட்டம் வருவதை காணலாம்.
[[en:Narthamalai]]
[[பகுப்பு:தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
"https://ta.wikipedia.org/wiki/நார்த்தாமலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது