--Ramani durai 08:49, 27 ஜனவரி 2009 (UTC)

என்னைப்பற்றிதொகு

  பெயர்:இரமணி
பிறந்த இடம்:வடகாடு,புதுக்கோட்டை மாவட்டம்
வசிக்கும் இடம்:குவைத்,வளைகுடா என்ற கந்தக பூமி
தொழில்:ஆரக்கிள் கனிணி மென்பொறியாளர்
பங்களிப்பு:என் இளைய சமுதாயத்திற்கு என்னால் முடிந்த பங்கினை இணையத்தின் ஊடாக எழுத்து மூலமாக அறியத்தருகிறேன்.
ஆர்வம்:கலாச்சாரம் மற்றும் பல ஆலயங்களின் சிறப்புகளை வெளிக்கொணர்வதும் வெளியிடுவதும்.

என் கூற்றுதொகு

  • உரிமைகள் மறுக்கப்படும் போதும்,மறைக்கப்படும் போதும் ஆயுதம் ஏந்த தயாராகிறோம்!

அது எவ்வகையான ஆயுதம் என்பதை எங்கள் எதிரிதான் தீர்மானிக்கிறான்!

என்றும் நேதாஜியின் பாதையில்........

  • தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்-மகாகவி பாரதி.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Ramani_durai&oldid=1486920" இருந்து மீள்விக்கப்பட்டது