நார்த்தாமலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[தமிழ்நாடு|தமிழகத்திலுள்ள]] [[புதுக்கோட்டை]] மாவட்டத்தில் உள்ளது '''நார்த்தாமலை'''(English:Narthamalai) எனும் குன்று. இன்றஇது பிரதான சாலையிலிருந்து சுமார் 2 கிமீ தள்ளியிருக்கும் அந்தக் குன்றில் கலையழகு மிகுந்த [[கோயில்]]கள் பல உள்ளன.
 
== அமைவிடம் ==
வரிசை 5:
 
== சுற்றுலா ==
பல சிறிய மலைகளும் சிலைகள் நிறைந்த குகைகளும் இப்பகுதியில் அதிகம் காணப்படுகின்றன.பல மூலிகை செடிகளும் உள்ளன.புதுக்கோட்டையில் இருந்து நேரடியாக பேருந்து வசதியும் உள்ளது.
 
=== கடம்பர் கோயில் ===
நார்த்தாமலை பேருந்து நிலையத்திலிருந்து கி.மீ தொலைவில், ஊர் நுழைவாயிலுக்கு வலது பக்கத்தில் உள்ளது கடம்பர் மலைக்குன்று. இங்கு முதலாம் [[இராஜராஜ சோழன்]] (10-ஆம் நூற்றாண்டு) காலத்திய சிவன் கோயில் ஒன்று பிரதானமாக உள்ளது. இக்கோயிலில் மலைக்கடம்பூர் தேவர் வீற்றிருக்கிறார். இதற்கருகில் நகரீஸ்வரம் என்ற சிவன் கோயிலும் மங்களாம்பிகை அம்மன் கோயிலும் இருக்கின்றன. இந்தக் கோயில்கள் பாண்டிய மன்னன் [[மாறவர்மன் சுந்தரபாண்டியன்]] (13-ஆம் நூற்றாண்டு) காலத்தில் கட்டப்பட்டவை. இப்பகுதியில் மங்கள தீர்த்தம் என்ற குளம் உள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/நார்த்தாமலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது