முதலாம் கான்ஸ்டன்டைன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 35:
அவரை மதச்சார்பற்ற ஆட்சியாளர்களின் ஒரு முன்மாதிரி மற்றும் சட்டப்பூர்வ பேரரசின் முன்னோடி என்று கூறப்பட்டார்.ஆனால் சில விமர்சகர்கள் அவரை ஒரு கொடுங்கோல் அரசனாகவும்அவர் தன ஆட்சியை தக்கவைத்து கொள்வதர்க்காக நடித்தார் என்றும் கூறுகின்றனர்.
 
==மத கொள்கை==
கிறித்துவம் வரலாற்றில் கான்ஸ்டன்டைன் - முதல் கிரிஸ்துவ பேரரசர் ஆவர். இயேசுவின் கல்லறைஉள்ளதாக நம்பப்படும் ஜெருசலேத்தில் அவரது உத்தரவின் பேரில் புனித செபுல்ச்ரே திருச்சபை கட்டப்பட்டது.
போப்கள் கான்ஸ்டன்டைன் மூலம் பெரிய அளவில் அதிகாரத்தை பெற்றனர்.
 
பிப்ரவரி 313 இல் , கான்ஸ்டன்டைன் அவர்கள் மிலனின் லிசினயுஸ் மன்னரை சந்தித்து மிலன் என்ற அரசாணை உருவாக்கினார்.இந்த அரசாணை கிரிஸ்துவர் மெது எந்த அடக்குமுறையும் இல்லாமல் அவர்களை சுதந்திரமாக அவர்களின் மதத்தை பின்பற்ற அனுமதிக்க வேண்டும் என்று கூறினார்.
அதுவரை துன்புறுத்தப்பட்டு வந்த பல கிரிஸ்துவர்கல் விடுதலை செய்யப்பட்டனர் மேலும் அபராதமாக பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்கள் திரும்பி தரப்பட்டன.இந்த அரசாணை யாரையும் அவர்கள் விரும்பும் எந்த தெய்வத்தையும் வழிபாட அனுமதித்தது.
கான்ஸ்டன்டைன் மற்றும் அவரது தாயார் செயின்ட் ஹெலினா படிப்படியாக கிறிஸ்தவ மதத்தை ஏற்றுகொண்டார். அவர் இறுதியாக தன்னை அறிவித்தார்.கிரிஸ்துவ எழுத்தாளர்களின் படி , கான்ஸ்டன்டைன் தனது 40 வயதில் தன்னை ஒரு கிரிஸ்துவராக அறிவித்தார்.தனது ஆட்சியல் பல தேவாலயங்களை கட்டினார்.அவற்றுள் மிக பிரபல கட்டிடங்கள் புனித செபுல்ச்ரே திருச்சபை, மற்றும் பழைய புனித பீட்டர் பசிலிக்கா போன்றவையாகும்.
==கடைசி காலம்==
கான்ஸ்டன்டைன் அவரது மரணத்தருவாயில் புனித அப்போஸ்தலர் சர்ச் அருகே ரகசியமாக கல்லறை கட்டி தயாராக வைக்கப்பட்ட சொன்னார்.அவர் மரணம் அவர் எதிர்பார்த்ததை விட விரைவிலேயே வந்தது. 337 அன்று ஈஸ்டர் விருந்திற்கு பின்னர் கான்ஸ்டன்டைன் தீவிரமாக நோய்வாய்ப்பட்டார்.அவர் பின்னர் கான்ஸ்டான்டினோபிள் திரும்ப முயற்சித்தார். அவர் தனக்கு ஞானஸ்நானம் செய்யப்பட வேண்டும் என கேட்தார் அதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டாலும் அதற்க்கு முன்பே அச்சிரோனில் 337 ஆம் ஆண்டு மே 22, பஸ்கா பண்டிகையை தொடர்ந்து பெண்டேகோஸ்ட் ஐம்பது நாள் திருவிழாவின் கடைசி நாளில் கான்ஸ்டன்டைன் இறந்தார்.
"https://ta.wikipedia.org/wiki/முதலாம்_கான்ஸ்டன்டைன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது