வேங்கடரமண பாகவதர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
'''வேங்கடரமண பாகவதர்''' (1781-1874) [[சமசுகிருதம்|சமஸ்கிருதப்]] புலமையும் இசையில் மிகுந்த தேர்ச்சியும் உடையவராய் விளங்கியவர்.
 
==வாழ்நாள் சாதனைகள்==
இவர் [[தியாகராஜர் | தியாகராஜரின்]] தலைமை மாணவர். சவுராட்டிர[[தெலுங்கு]] மற்றும் [[சௌராட்டிர மொழியில்மொழி]]யில் நிறையப் பக்திக் கீர்த்தனைகள் இயற்றியுள்ளார். தமது தெலுங்குக் கீர்த்திகள் அனைத்திலும் இறுதியில் 'தியாகராஜ' என்ற முத்திரையிட்டுக் குருகாணிக்கை செலுத்தியுள்ளார்.
 
தியாகராஜர் பயன்படுத்திய பாதுகை, பாராயணம் செய்த தெலுங்கு பாகவதம், கையெழுத்து ஏட்டுச் சுவடிகள், ஸ்ரீ வேங்கடரமணபாகவதரின் பாதுகைகள், பூஜா பாத்திரங்கள், அவர் இயற்றிய கீர்த்தனைகள், புதிய வர்ணங்கள், ஸ்வர ஜதிகள் முதலியவை அடங்கிய அற்புத பொக்கிஷமான ஏட்டுச் சுவடிகள் மதுரை சவுராட்டிரசௌராட்டிர சபையைச் சேர்ந்த வேங்கடரமண மந்திரத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. [[தஞ்சை]] மாவட்டம் அய்யம்பேட்டையில் வேங்கடரமணரது பிறப்பு விழா [[செளராட்டிரர்]]களால் மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.
[[தஞ்சை]] மாவட்டம் அய்யம்பேட்டையில் வேங்கடரமணரது பிறப்பு விழா [[செளராட்டிரர்]]களால் மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.
 
==ஆதார நூல்கள்==
* சௌராட்டிர பிராமணசௌராட்டிரர் சரித்திரம், அண்ணாசாமி சாத்திரியார்,1914
* சௌராட்டிரர் முழு வரலாறு,2008 மூன்றாம் பதிப்பு, ஆசிரியர், குட்டின். [[கே. ஆர். சேதுராமன்]]
 
'''* ==வெளி இணைப்புகள்'''==
* [http://www.sousevasangamam.org/category/audio சௌராட்டிரர் வரலாறு, ஒலி வடிவில் கேட்க]
* [http://sapovadia.wordpress.com/2012/04/03/saurashtra-a-language-region-culture-community]சௌராட்டிரர் வரலாறு, மொழி, பண்பாடு படிக்க]
* [http://www.boloji.com/index.cfm?md=Content&sd=Articles&ArticleID=759 History of Saurashtrians of Tamilnadu]
'''* வெளி இணைப்புகள்'''
-------------------------------------------------------------------------------------------------------------------------------
 
* தினமலர், ஆன்மீக மலர் [[http://temple.dinamalar.com/news.php?cat=502]]
 
==இவற்றையும் காண்க==
* [[சௌராட்டிரர்]]
 
 
 
[[பகுப்பு:ஆன்மிகவாதிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/வேங்கடரமண_பாகவதர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது